காலிப் போத்தலில் நிறைந்திருக்கும் காற்று

காலிப் போத்தலில் நிறைந்திருக்கும் காற்று

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: டாக்டர் அகவி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285018
Pages : 103
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கதைக்கும் நட்சத்திரங்கள் மாயத்தூக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞர் அகவியிடம் ஓர் அகத்தேடலும் உள்ளது; ஒரு புறத்தேடலும் உள்ளது. அகத்தேடலில் அனுபவம் வெளிப்படுகிறது. புறத்தேடலில் ஆத்திரம் முன்னிற்கிறது. ஒரு தேடல் மிக்கவராக கவிஞர் அகவி அடையாளப்படுகிறார். தேடல் உள்ளவரே தொடர முடியும். கவிஞர் கட்டமைப்பில் அகவியிடம் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. கவிதை நடையில் திருகல் இல்லாத ஒரு மொழி நடையைக் கையாண்டுள்ளார். நவீனக் கூறுகள் கவிதைகளில் தூக்கயிருந்தாலும் நல்ல புரிதலுக்கு தடையேதுமில்லாமல் வாசகர்களிடம் சென்றடையும் வகையினதாக கவிதைகள் உள்ளன. வாசகர்களுக்கான வாசல் திறந்துள்ளது. ஒவ்வொரு கவிதையினுடைய முடிப்பும் கவிதையின் உச்சத்தைத் தொடுகிறது. - சேலம் பொன்.குமார் - கவிஞர், விமர்சகர்

  • இந்த நூல் காலிப் போத்தலில் நிறைந்திருக்கும் காற்று, டாக்டர் அகவி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காலிப் போத்தலில் நிறைந்திருக்கும் காற்று, டாக்டர் அகவி, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,டாக்டர் அகவி கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


எரியத் துவங்கும் கடல்

அது உனது ரகசியம் மட்டுமல்ல

இல்லாத இன்னொரு பயணம்

நீயாகப் படரும் முற்றம்

மைலாஞ்சி - Mailanji

சில்மிஷியே - Silmishiye

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - Kanavugal + Karpanaigal = Kaagidhangal

பாரதிதாசன் கவிதைகள்

நிலாவுடன் கொஞ்சம் நாள் ஐ லவ்யூடா மாம்ஸ்

என்பதுபோலொரு தேஜாவூ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாடோடித்தடம்

கூவி அழைக்குது காகம் - பிஞ்சு பாகம் 4

ஷாஜி இசைக் கட்டுரைகள்

லாக்கப் - Lockup

தமிழ் நாவல்கள்

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்

கூவி அழைக்குது காகம் - அரும்பு மொட்டு மலர் (3 பாகங்கள் கொண்ட 1 புத்தகம்)

காட்டான் இது அவாச்சியமானவனின் காதல் - Kaattaan Idhu Avaachiyamanavanin Kadhal

அரியநாச்சி

ஆஹாவென்றெழுந்தது பார்! (பாசிச அழிப்பு: இந்தோ-ரஷ்ய நட்புறவு)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91