ஆடல் பாடல் சினிமா

ஆடல் பாடல் சினிமா

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: அமரர் கல்கி (Amarar Kalki )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285346
Pages : 512
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.560
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காக்காம்பொன் சி. மோகன் படைப்புகள் (நாவல்கள் - சிறுகதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சகோதரியே! ஜாக்கிரதை! பணத்தாசை கொண்டு அவசர அவசரமாய்     கான்ராக்டில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பின்னால் கண்ணீர்விட்டு அழுதவர்கள் அநேகர் உண்டு. எந்த கம்பெனிக்காரர்கள் உன்னை நடிக்க அழைக்கிறார்கள், அவர்களுடைய யோக்யதை என்ன, எந்த ஸ்டூடியோவில் படம் எடுக்கிறார்கள், என்ன கதை, டைரக்டர் யார், உடன் நடிப்பவர்கள் யார், அவர்கள் மரியாதையுள்ளவர்களா என்னும் விவரங்களையெல்லாம் தெரிந்துகொண்டு, எல்லாம் திருப்திகரமாயிருந்தால், ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடு; கொஞ்சமாவது சந்தேகமிருந்தால், வேண்டாம்.’’
    ஆனந்தவிகடன், 23.08.1936 
    வாரத்தில் மூன்று நான்கு நாள் மாலை நேரங்களை இந்தப் பகுதிக்கு விஷயங்களைத் தேடுவதற்காக நான் செலவு செய்வதில் குறைவு இல்லை. ஆனால் கிடைப்பது பெரும்பாலும் தலைவலிதான். தமிழ் டாக்கிகள் என்னமோ புதிது புதிதாய் வந்து கொண்டுதானிருக்கின்றன. கச்சேரிகளும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் பற்றி எழுதுவதானால், விகடனின் பக்கங்களை வீணாக்குவதைத் தவிர பலன் ஒன்றுமிராது. அப்படி வீணாகும் இடத்தில் புதிது புதிதாய் எழுத முன்வரும் தமிழ் இளைஞர்கள் ஒருவருடைய கட்டுரையைப் போட்டால், அவராவது ஊக்கம் பெற்று மேலும் மேலும் நன்றாய் எழுத முன்வருவாரல்லவா? ஆகவே, இந்தப் பகுதியில் எழுதுவது பற்றி என் கொள்கை என்னவென்றால், ஏதாவது ஒரு வகையில் முக்கியமடைந்திருக்கும் டாக்கி, நாடகம் அல்லது கச்சேரியைப் பற்றித்தான் இங்கே பிரஸ்தாபிக்கலாம்; ஒரு புதுமை அல்லது ஒரு விசேஷ அம்சம் இருந்தால்தான் அதைப்பற்றி எழுத வேண்டும். வெறுங்குப்பை கூளங்களைப் பற்றியும் சாரமில்லாத விஷயங்களைப் பற்றியும் எழுதி இந்தப் பக்கங்களை வீணாக்கக் கூடாது என்பதே. இந்தக் கொள்கை உங்களுக்கும் பிடித்தமாயிருக்கும் என்றே நம்புகிறேன்.
  • இந்த நூல் ஆடல் பாடல் சினிமா, அமரர் கல்கி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆடல் பாடல் சினிமா, அமரர் கல்கி, Amarar Kalki , Cinima, சினிமா , Amarar Kalki Cinima,அமரர் கல்கி சினிமா,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Amarar Kalki books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (அமரர் கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மயில்விழி மான்

மகுடபதி - Makudapathi

மகாத்மாவும் மகாகவியும்

திருவழுந்தூர் சிவக்கொழுந்து

பெண்தெய்வங்கள்

தியாகபூமி திரைப்படமும் பேனா யுத்தமும்

தாகூர் தரிசனம்

மயில்விழி மான்

சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sabadham

அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு - Paarththiban Kanavu

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


கினோ - கிறிஸ்டோபர் கென்வொர்தி

அண்ணா திரை - Anna Thirai

பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (பாகம் 3)

தமிழ் சினிமாவின் மயக்கம்

உலகத் திரைப்படங்கள்

எம்.ஜி.ஆர். சிவாஜி ஜெமினி கணேசன் சில இனிய நினைவுகள்

இந்திய சினிமாவின் பொற்காலம்

ஒப்பனைக்காரன் ஏவி.எம். மேக்கப் மேன் எல். முத்தப்பா - Oppanaikaaran A.V.M. Makeup Man L.Muthappa

கபாலி - திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்

கலகம் காதல் இசை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெண்ணிற இரவுகள்

கல்பொரு சிறுநுரை

நீலப்படம் - Neelapadam

அந்தக் கடைசி நாட்கள்

குவாண்டம் செல்ஃபி

காலந்தோறும் காவிரி

குற்றப் பரம்பரை - Kutra Parambarai

உவர்மணல் சிறுநெருஞ்சி - Uvarmanal Sirunerunji

கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த கதைகள்

கற்கவி - பொறிக்காட்சியின் கூற்று

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91