நிழல் நதி

நிழல் நதி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இளந்தை பீர்முகம்மது
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788196058982
Pages : 302
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பனிவிழும் பனைவனம் காற்றின் நிழல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முதல் காதலி அல்லது காதலன் என்பது எழுதித் தீராத கருப்பொருள். நினைவேக்கங்களின் தவிர்க்க முடியாத அதிர்வுகளில் முதல் காதலுக்குத் தனி இடம் உண்டு. சலிக்காத உணர்வாய் நினைவுகளில் நீடித்திருக்கும் இந்தச் சலனத்தின் புதியதொரு பரிமாணத்தைக் காட்டுகிறது ‘நிழல் நதி’. காலத்தின் ஓட்டத்தில் மறையாத தடங்களை உருவாக்கும் காதலின் வலியைப் பேசுகிறது இந்த நாவல். கருவறுக்கப்பட்ட காதலின் ஏக்கம் எவ்வளவு ஆழமான காயத்தை ஏற்படுத்தும் என்பதையும் அது ஒருவரது ஆளுமையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நிழல் நதியின் ஓட்டம் உணர்த்துகிறது. பிடிவாதத்தின் வலிமையையும் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய அதன் வீரியத்தையும் காட்டித் தருகிறது. கண்ணுக்குத் தெரியாத நதியாய் ஒவ்வொரு மனத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் உணர்வுப் பிரவாகத்தைக் காட்டும் இந்த நாவல் ஒரு காலகட்டத்தின், ஒரு நிலப்பரப்பின் வாழ்வையும் தீட்டிச் செல்கிறது. தாமிரபரணியில் சங்கமிக்கும் உப்பாற்றின் கரைகளில் இயங்கும் வாழ்வும் மானுட அனுபவங்களும் அந்த நதியின் மீது நிழல்களாய்ப் படர்கின்றன.

  • இந்த நூல் நிழல் நதி, இளந்தை பீர்முகம்மது அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிழல் நதி, இளந்தை பீர்முகம்மது, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,இளந்தை பீர்முகம்மது கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆவி உலகின் விதிகள்

பத்துக் கிலோ ஞானம் - Paththu Kilo Gnanam

பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு அழகியல் - Bharathidasan Kavithaigalil Pagutharivu Azhagiyal

காதல் இன்று என்னவாக இருக்கிறது?

இறைவனுடன் பேசிய மூஸா (அலை)

கம்பனில் பிரமாணங்கள்

பாரதி யார்?

என் பார்வையில் இந்திய அரசியல்

எல்லாருக்கும் வணக்கம் நிமிர்ந்து நில் பாகம் 2 - Ellaarukkum Vanakkam Nimirnthu Nil Part 2

பறை இசைக்கருவி - ஓர் ஆய்வு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?

போரும் வாழ்வும்

தாகத்தின் சுழல் காற்று

பொய்த் தேவு - Poi Thevu (Modern Tamil Classic Novel)

ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்

கூள மாதாரி - Kuula Maataari (Novel)

பிஞ்சுகள்

பார்வை

பிரபஞ்சன் கட்டுரைகள்

மூன்று சப்பாத்துகளின் கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91