நெடுநேரம்

நெடுநேரம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumalmurugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355232434
Pages : 343
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.390
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
துப்பாக்கிக்கு மூளை இல்லை ஒரு பார்வையில் சென்னை நகரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப் பயணிக்கின்றன. காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது. விழுமியங்களால் கட்டுப்படுத்திவிட முடியாத காதலின் வலிமையை உணர்த்துகிறது. வாழ்வுக்காக விழுமியங்களா, விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் காலாவதியாகாத கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. இன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது.

  • இந்த நூல் நெடுநேரம், பெருமாள்முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நெடுநேரம், பெருமாள்முருகன், Perumalmurugan, Kathaigal - Tamil story, கதைகள் , Perumalmurugan Kathaigal - Tamil story,பெருமாள்முருகன் கதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumalmurugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பெருமாள்முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூக்குழி - Puukkuzhi

போண்டு

மனதில் நிற்கும் மாணவர்கள்

நிலமும் நிழலும்

ஆலவாயன் அர்த்தநாரி (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்)

கூள மாதாரி - Kuula Maataari (Novel)

பாதி மலையேறுன பாதகரு

கரித்தாள் தெரியவில்லையா தம்பீ...

நிழல் முற்றம் - Nizhal Mutram (Novel)

மாதொருபாகன் - Maathorupagan (Novel)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கனவுப்புதையல்

சமய சஞ்சீவி (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

காதில் விழுந்த கதைகள் - Kaathil Vizhuntha Kathaikal

வேதாளம் சொன்ன புதிர்க்கதைகள்

பம்பாய்க்கு பத்தாவது மைலில்

சூதாடி - Suthaadi

நாட்டு நடப்பு பாகம் - 1

சந்திரோதயம்

படிப்பினையூட்டும் பழமொழிக் கதைகள்

துப்பாக்கி பேசட்டும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகாகவி பாரதியார் (வ.ரா.)

தமிழறிஞர்கள்

எனது ஆண்கள்

வ.உ.சி. யும் காந்தியும் (347 ரூபாய் 12 அணா)

வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - Vettu Kilikalai Utruk Kettal : ina azhippu, maruppu, kondattam

புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்

சமூகவியலும் இலக்கியமும்

மோக முள் - Moga mul

இரவைப் பருகும் பறவை - Iravai Parukum Paravai (Poetry)

வெகுசனக் கத்தோலிக்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91