தமிழ்ச் சான்றோர்கள்

தமிழ்ச் சான்றோர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ.கா. பெருமாள் (A. K. Perumal)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355231147
Pages : 263
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now
படைப்புக்கலை கண்ணாடிச் சொற்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அ.கா. பெருமாள் எழுதிய தமிழறிஞர்கள் என்ற நூலின் இரண்டாம் பகுதிதான் தமிழ்ச் சான்றோர்கள். இதில் 35 தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. முந்தைய நூலைப் போலவே தமிழறிஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எழுதியவை பற்றிய தகவல்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அக்காலத் தமிழறிஞர்களிடம் சமஸ்கிருத வெறுப்பில்லை; 1894இல் ஜெர்மனியிலிருந்து ஸ்லேட் வந்தாலும் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் 1920வரை மணலில் எழுதிப் பழகினர்; தமிழறிஞர்களில் பலர் நடுத்தரக் குடும்பத்தினர்; அவர்களில் பலர் அச்சுப் புத்தகத்தின் வழி படித்தாலும் ஏட்டைப் படிக்கும் திறனும் பெற்றிருந்தனர் எனப் பல செய்திகளைப் போகிறபோக்கில் நூலாசிரியர் சொல்லிக்கொண்டே போகிறார். கடின உழைப்பில் உருவான நூல் இது.

  • இந்த நூல் தமிழ்ச் சான்றோர்கள், அ.கா. பெருமாள் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்ச் சான்றோர்கள், அ.கா. பெருமாள், A. K. Perumal, Katuraigal, கட்டுரைகள் , A. K. Perumal Katuraigal,அ.கா. பெருமாள் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy A. K. Perumal books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ.கா. பெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்

உணவுப் பண்பாடு

கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்

அறுந்த காதின் தனிமை

காலம் தோறும் தொன்மங்கள்

அடிமை ஆவணங்கள்

நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி

படிக்கக் கேட்ட பழங்கதைகள்

தமிழக வரலாறும் பண்பாடும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெரும் பொருள் விளக்கம்

குழந்தைகளின் அற்புத உலகில்

தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா

நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்

சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

எதிர்ப்பும் வெறுப்பும்

பொய்யா மொழி புகழ் முகம் - Poiyaa mozhi pugazh mugam

அனுபவங்கள் அர்த்தமுள்ளவை - Anubavangal Arthamullavai

புதுக்கவிதையில் குறியீடு

அமுதின் அமுது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் அழகியல் - Tamzh Azhakial (Essays In Tamil Aesthetics)

கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்

கைவிடப்படும் காவல் தெய்வங்கள்

பாத்துமாவின் ஆடு - Fathumavin Aadu (Modern Indian Classic Novel)

ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை

முச்சந்தி இலக்கியம் - Muchchanthi Ilakkiam (Research Articles)

விளம்பர நீளத்தில் ஒரு மரணம்

Wild girls wicked words (tamil & english) - Wild Girls Wicked Words: Thaernthedutha Kavithaikal (Poetry)

இருள் - யாழி - Irul - Yazi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91