பஷீர் கதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கதைகள்)

பஷீர் கதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கதைகள்)

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: குளச்சல் மு. யூசுப், சுகுமாரன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789390224869
Pages : 502
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.630
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தேனொடு மீன் படைப்புக்கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம் (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.

  • இந்த நூல் பஷீர் கதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கதைகள்), குளச்சல் மு. யூசுப், சுகுமாரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பஷீர் கதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கதைகள்), குளச்சல் மு. யூசுப், சுகுமாரன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,குளச்சல் மு. யூசுப், சுகுமாரன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள்

இருசி

மாயவலி

பிடி சாம்பல்

கூடுகள் சிதைந்தபோது - Koodugal Sithainthapodhu

தெய்வத்தாய்

வீரமணியின் விடுமுறை (old book rare)

ஊர்ச்சோறு - Voorchchoru

நல்ல மனம் (சிறுகதைத் தொகுப்பு)

பிடி & மீன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிரின் யாத்திரை

புதுமைப்பித்தன் கட்டுரைகள் - Puthumaipithan Katturaigal (Essays)

அம்மாவின் ரகசியம் - Ammavin Rakasiyam (Novel)

கு. அழகிரிசாமி கட்டுரைகள் (பாகம் 1 & 2)

தலைகீழ் விகிதங்கள் - Thalaikeezh Vikithankal (Modern Tamil Classic Novel)

அசோகமித்திரன் ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி - Tharkolaikku Parakkum Panithuli

ஜீவனாம்சம் - Jivanamsam

ஆட்டனத்தி

காவேரிப் பெருவெள்ளம் (1924)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91