பறப்பன திரிவன சிரிப்பன

பறப்பன திரிவன சிரிப்பன

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜான் சுந்தர்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 97893908027155
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெருமாள்முருகன் இலக்கியத்தடம் இதய ஒலி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜான் சுந்தர் கதைகளை வாசிக்கும்போது புலப்படும் முதன்மையான அம்சம் இவற்றில் உள்ளோடும் வெகுளித்தன்மை. தன்னைச் சுற்றி நடப்பவற்றை களங்கமற்ற விழிகளால் காணும் ‘அப்புராணி’ப் பார்வை. இந்த வெகுளித்தனம் கலைகிற நொடியில், அப்பாவிப் பார்வை கூர்ந்தகவனமாக மாறுகிற இடத்தில் நடப்புகள் கதைகளாக உருவம் கொள்கின்றன. இந்த இயல்பு காரணமாகவே கதைகள் புத்துணர்வளிப்பவை ஆகின்றன.
    எளிய மனிதர்கள், எளிய உலகம், எளிய சம்பவங்கள் ஆகியவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் எதிர்பாராத நிகழ்ச்சிகளை, அதிர்ச்சியடைய வைக்கும் நிஜங்களை இந்தக் கதைகள் துலங்கச்செய்கின்றன. மற்றும் பலராக இருப்பவர் வாழ்வில் வெளித்தெரியாத மற்ற பலதையும் பகிரங்கமாக்குகின்றன.
    சங்கடத் தருணங்களை நகை ஒளிரும் இழையில் கோர்க்கும் திறனை ஜான் சுந்தர் இந்தக் கதைகளில் இயல்பாக, எளிமையாக, புத்துணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார். புன்னகைக்கும் கண்ணீருடன் காலணியைத் திண்பண்டமாகச் சித்திரித்துக் காட்டும் ‘காரியக் கோமாளி’யின் கலைச் சாயல் ஜான் சுந்தரின் கைவரிசையில் மிளிர்கிறது.

  • இந்த நூல் பறப்பன திரிவன சிரிப்பன, ஜான் சுந்தர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பறப்பன திரிவன சிரிப்பன, ஜான் சுந்தர், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,ஜான் சுந்தர் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜான் சுந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குறுமக்கள் கொட்டாரம்

பிஸ்கட் நிலாக்கள்

நகலிசைக் கலைஞன் - Nagalisai Kalaignan

சொந்த ரயில்காரி - Sontha Rayil kaari

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


நீ என்னுடன் இருந்தால் - Nee Ennudan Irunthal

பிடிப்பு

தொட்டால்

கொட்டாரம்

ஆத்மா வென்றது

அப்பாவின் வேஷ்டி - Sppavin Vesti

கடைசி வருகை

கண்ணாடிக் கல்லறை

இந்திரா சௌந்தர்ராஜன் சிறுகதைகள்

கொனஷ்டை படைப்புகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எங்கள் ஐயா (பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள்)

பெண்கள் நடுவே

நள்ளிரவும் பகல் வெளிச்சமும்

கனவுப் புத்தகம் - Kanavu Puthakam (Short Stories)

வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்) - Vennira Kottai (Thurukki Novel)

காந்த்ருக்

நாயனம்

யாழ் நகரத்தின் பொழுது - Pal Nagarathin Poluthu (Poetry)

Anticlimax நீதிக்கதைகள்

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் - Veerappan Pidiyil Pathinangu Natkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91