அகதியின் துயரம்

அகதியின் துயரம்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: வி. சூரியநாராயண்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789390802890
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தானுமானவள் மனதில் நிற்கும் மாணவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலங்கையின் இனச்சண்டை முடிவுக்குவந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டுக்கொண்டிருந்த திருப்பங்களின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அகதியின் துயரங்களை இந்நூல் விவரிக்கின்றது. உலக அகதிகள் நிலவரம், இந்தியா எதிர்கொண்ட அகதி அனுபவங்கள், இனப் பிரச்சினையால் உலகெங்கும் பெயர்ந்து சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள், இனங்களின் நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருக்கின்ற சிங்களவர்களின் போட்டி அரசியல் எனப் பல விடயங்கள் இந்நூலில் தெளிவாக ஆராயப்பட்டுள்ளன. இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட அனைத்து தஞ்சம் புகுவோரின் வாழ்வுரிமைத் தேவைகளையும் இந்தியாவின் பாதுகாப்புக் கவனத்தையும் ஒருசேர உறுதிசெய்கின்ற ஒரு தேசிய அகதிகள் சட்டம் இயற்றப்படவேண்டும் என்றும் நூலாசிரியர் இந்நூலில் வலியுறுத்துகிறார்.

  • இந்த நூல் அகதியின் துயரம், வி. சூரியநாராயண் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அகதியின் துயரம், வி. சூரியநாராயண், , Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Aaivuk Katturaigal,வி. சூரியநாராயண் ஆய்வுக் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்

பாரதியும் காந்தியும்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் பாகம் 2

கம்பன் அன்றும் என்றும்

செம்பியன் மாதேவி

வீழ்வதற்கல்ல வாழ்க்கை பாகம் 3

அன்பு சிவம் அறிவுலக அர்த்தங்கள் - Anbu Sivam Arivulaga Arththangal

சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதுவும்தான் அதுவும்தான்

இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792)

கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்

பொன்னாலே புழுதி பறந்த பூமி - Ponnale Puluthi Parantha Poomi (Columns)

மூன்றாவது கண்

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - Otrai Pagadaiyil Enjum Nambikkai

எம்.எல்.

தேடலும் விமர்சனங்களும் - Thedalum Vimarsanangkalum

பாரதி கருவூலம் - Bharathi Karuvoolam (Letters)

எனக்குப் பிடித்த கதைகள் - Enakku piditha kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91