ஒரு நாளைக்கு 25 மணி நேரம்

ஒரு நாளைக்கு 25 மணி நேரம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிபி கே. சாலமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789390958535
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2023
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கேள்வி எண் 17182 உயர… உயர…
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேய் மழை. விடாமல் பெய்துகொண்டே இருக்கிறது. நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. அச்சமயத்தில் நம்மால் சேமிக்க முடிகின்ற நீர் சொற்பமே. நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் தூறிக்கொண்டே இருக்கும் மழைநீர் போலத்தான். நாம் உபயோகமாகப் பயன்படுத்திய காலம் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வெகு சொற்பம்! வெள்ளம் போல் வீணாகக் கடலில் கலந்துவிடும் காலம் கணக்கிட முடியாதது. ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டுச் செலவழிப்பது என்பது ஒரு கலை. எல்லோராலும் கற்க முடிந்த நிர்வாகக் கலை. கற்றுக் கொண்ட மறுநொடியே, சாதனையாளர் என்ற பட்டம் உங்கள் நெற்றியில் ஒட்டப்பட்டுவிடும். எல்லாம் நம் கையில்தான் உள்ளது. உள்ளது. உள்ளங்கை ரேகையில் அல்ல, மணிக்கட்டில். குறித்த நேரத்தில் இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்து முடிப்பவர்களுக்கே எதிர்காலத்தின் வாசல் காத்திருக்கிறது. காலத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நமக்குப் பின்னால் காலத்தை ஓடிவர வைப்பது எப்படி? அதைத்தான் மணி பார்ப்பது போல் சுலபமாகச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம். நேர நிர்வாகம் குறித்து ஆயிரக்கணக்கான இறக்குமதிப் புத்தகங்கள் வந்திருக்கலாம். ஆனால் நமது சூழலுக்கு ஏற்ப, நம்முடைய மக்களின் மனோபாவத்தைப் புரிந்து கொண்டு எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது. இதை வாசிக்க உங்களுக்கு ஆகப்போகிற நேரம் செலவல்ல. கண்டிப்பாக ஒரு முதலீடு.

  • இந்த நூல் ஒரு நாளைக்கு 25 மணி நேரம், சிபி கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு நாளைக்கு 25 மணி நேரம், சிபி கே. சாலமன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சிபி கே. சாலமன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சிபி கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேலை மாற்றம் - Velai Maatram

வெற்றிக் கொடி கட்டு - Vetrikkodi Kattu

ISO 9001 தரமாக வாழுங்கள்! - Iso 9001 Tharamaga Vazhungal

6 சிக்மா - Six Sigma

CMM ஃபைவ் ஸ்டார் தரம் - CMM - Five Star Tharam

குப்பை கொட்டும் கலை - Kuppai Kottum Kalai

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye

உடல் மொழி - Udal Mozhi

இன்றே இங்கே இப்பொழுதே - Indre-Inge-Ipozhudhe

காம்PLAN பாய் ஆகலாமா? - Complan Boy Agalama?

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பதற்றப் படாதீர்கள்! - Pathatra Padaathirgal!

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்

வெல்வதற்கே பிறந்தோம்

வாழ்க்கையை வசந்தமாக்கும் வெற்றிச் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal

சிகரம் தொட்டவர்கள்

மேன்மைக்கான வழிகாட்டி பாகம் 1 - Menmaikaana Vazhikaatti Part 1

வாழ்க்கையில் முன்னேற...

காலத்தைப் பயன்படுத்துவது எப்படி?

நம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்பேத்கரின் உலகம் (தலித் இயக்க உருவாக்கம்)

நேசமுடன் - Nesamudan

ரசவாதம் (எதிலும் பெரும் வெற்றி பெற)

க்விங்க் - Kwink

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo

ஏசுவின் தோழர்கள் - Easuvin Thozhargal

யானி - ஒரு கனவின் கதை - Yanni : Oru Kanavin Kadai

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

விக்கிரகம்

வாழ்க்கை விதிகள் - The Rules of Life

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91