மிரட்டும் மர்மங்கள்

மிரட்டும் மர்மங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நன்மாறன் திருநாவுக்கரசு (Nanmaran Thirunavukkarasu)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789390958580
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முத்துலட்சுமி ரெட்டி மறக்கப்பட்ட வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அங்கு கண்டேன், இங்கு தோன்றியது, அவர்கள் பார்த்ததாகச் சொன்னார்கள் என்று தொடங்கி ஆவி பற்றி பலவிதமான கதைகள் பல வடிவங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் ஆவி இருக்கிறதா? வேற்றுகிரகம், ஏலியன், பறக்கும் தட்டு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அமெரிக்காவில் இன்றளவும் பலவிதமான ஆய்வுகள் நடக்கின்றனவாமே? அப்படியென்றால் இவையெல்லாம் உண்மையில் இருக்கின்றன என்றுதானே அர்த்தம்?

    கண் இல்லாத மனிதன், பேய் வீடு, ரத்தக்காட்டேரி, மரணக் கிணறு, சிவப்புப் பிசாசு, இறந்த பின்பும் துடிக்கும் இதயம் என்று தொடங்கி உலகம் முழுக்க நடைபெற்ற அல்லது நடைபெற்றதாகச் சொல்லப்படும் அமானுஷ்ய சம்பவங்கள் இந்நூலில் திரட்டப்பட்டுள்ளன.

    அஞ்சிக்கொண்டும் அலறிக்கொண்டும் வாசிக்கவேண்டிய நூல். இருள் கவிந்திருக்கும்போது படிக்காமல் இருப்பது நலன் பயக்கும்.

  • இந்த நூல் மிரட்டும் மர்மங்கள், நன்மாறன் திருநாவுக்கரசு அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மிரட்டும் மர்மங்கள், நன்மாறன் திருநாவுக்கரசு, Nanmaran Thirunavukkarasu, Katuraigal, கட்டுரைகள் , Nanmaran Thirunavukkarasu Katuraigal,நன்மாறன் திருநாவுக்கரசு கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Nanmaran Thirunavukkarasu books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நன்மாறன் திருநாவுக்கரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எலான் மஸ்க்

சிதிலங்களின் தேசம் - பாலஸ்தீன அரசியல் வரலாறு

உயிர் (ஓர் அறிவியல் வரலாறு)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எஸ்போஸ் படைப்புகள்

உயர உயரப் போகிறேன் - Uyara Uyara Pogiraen

பரபரப்பாய் பக்குவமாய்

மர்மம் திறக்கப்படாத கதவுகளுக்குப் பின்னால் - Marmam Thirakapadaatha Kathavugalukk Pinnal

மணலும் நுரையும் - Manalum Nuraiyum

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளை சிங்கங்களும் - Karuppu Christhuvam Vellai Singangalum

நம்மைச் செதுக்குவோம் நல்லதோர் உலகம் செய்ய

தமிழா? சம்ஸ்கிருதமா?

செம்மொழி பனுவல்களின் வரலாற்றுச் சுவடுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

யாஹூ காலம் - Yahoo Kalam

இப்படித்தான் உருவானேன்

முத்தொள்ளாயிரம் - Muthollayiram

சாமானியர்களின் போர்

அன்னை தெரசா - Annai Teresa

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - Intha Kulathil Kallerinthavargal

இரா. முருகன் கதைகள் - Era. Murugan Kadhaigal

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91