தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். கிருஷ்ணன் (S. Krishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789390958641
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் கழுகுகளின் காடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின் கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு வரலாற்று வழிகாட்டி இந்நூல்.
    தலையாலங்கானம், தகடூர், மதுரை, நெல்வேலி, காந்தளூர்ச்சாலை, பெருவளநல்லூர், திருப்புறம்பியம் என்று அடுத்தடுத்து பல போர்க்களங்கள் நம் முன்னால் விரிகின்றன. நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் நெடுஞ்செழியனும் புலகேசியும் சுந்தரபாண்டியனும் வாளேந்தி பாய்கிறார்கள். யானைகளும் குதிரைகளும் மனிதர்களும் மோதிக்கொள்கிறார்கள். குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு மன்னர் தோற்கிறார், இன்னொருவர் வெல்கிறார். இந்த வெற்றிகளும் தோல்விகளும் தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானித்திருக்கின்றன. எனவே போர்களைக் கூடுதல் கவனத்துடன் ஆராயவேண்டியிருக்கிறது.
    இந்நூலில் புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்று இலக்கிய ஆதாரங்கள் ஒரு பக்கம் அணிவகுக்கின்றன என்றால் கல்வெட்டுகள், செப்பேடுகள் என்று வரலாற்றுத் தரவுகள் இன்னொரு பக்கம் பலம் சேர்க்கின்றன. சங்க காலம் தொடங்கி ஐரோப்பியரின் வருகைக்குச் சற்று முன்பு வரையிலான போர்க்களங்களை நம் கண் முன்னால் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் எஸ். கிருஷ்ணன். வரலாற்று ஆர்வலர்களின் சேகரிப்பில் நிச்சயம் இருக்கவேண்டிய படைப்பு.

  • இந்த நூல் தமிழ்நாட்டுப் போர்க்களங்கள், எஸ். கிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்நாட்டுப் போர்க்களங்கள், எஸ். கிருஷ்ணன், S. Krishnan, Varalaru, வரலாறு , S. Krishnan Varalaru,எஸ். கிருஷ்ணன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S. Krishnan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குப்தப் பேரரசு

பழந்தமிழ் வணிகர்கள் - Pazhantamil Vanigargal

சேரர் சோழர் பாண்டியர் (மூவேந்தர் வரலாறு)

இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல்

சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு) - Seekiyargal (Matham Arasiyal Varalaaru)

சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

கிழக்கிந்திய கம்பெனி (உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி) - Kizhakindiya Company (Ulagin Muthal Corporate Company)

பாயும் தமிழகம் (தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு) - Paayum Tamizhagam (Tamizhaga Thozhilthurai Valarchiyin Varalaru)

விஜயநகரப் பேரரசு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கம்பர் வரலாறு

உலகின் தலைசிறந்த மாவீரர்கள் - Ulagin Thalaisirandha Maveerargal

தமிழகத் தெலுங்கு மக்கள் வரலாறு

சிந்துபாத்தின் கடல் பயணங்கள்

தமிழக வரலாறு கோசர்கள்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் - Ilaslamia Ilakkiya Karuvulam

ஔரங்கசீப்

சேதுசமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும்!

சிந்து முதல் காவிரி வரை (இந்திய மண்ணின் முதல் நாகரீகம்) - Sindhu Muthal Kaveri Varai (Indiya Mannin Muthal Nagareegam)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

நெப்போலியன் போர்க்களப் புயல் - Napoleon: Porkkalap Puyal

குட்பை தொப்பை

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் - Puthagam Vaaginaal Punnagai ilavasam

மும்மூர்த்திகள் (ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன்)

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

பச்சை நாயகி

உயிர் (ஓர் அறிவியல் வரலாறு)

செங்கிஸ்கான் - Genghis Khan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91