தென்னிந்தியக் கிராம தெய்வங்கள்

தென்னிந்தியக் கிராம தெய்வங்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வானதி, ஹென்றி ஒயிட்ஹெட்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789390958870
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புகள் நீங்கள் மென்மையான வன்முறையாளரா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1921இல் எழுதப்பட்ட இந்த நூல் , தென்னிந்திய கிராமங்களில் நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த சமய நம்பிக்கைகளை ஆவணப்படுத்துகிறது. ஆந்திர , கன்னட , தமிழ் தேசங்களில் இருந்த நம்பிக்கைகள் , அவற்றின் வேறுபாடுகள் , நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இவற்றின் தோற்றம் குறித்தான அனுமானங்கள் என்று இந்த சிறிய புத்தகத்தில் பலவற்றையும் தொட்டுச் செல்கிறார். அவரே சொல்லுவது போல் இதை ' தென்னிந்திய கிராம தெய்வங்கள் பற்றிய ஒரு அறிமுகம் ' என்றே கூறலாம். பல கதைகளையும் , சடங்குகளையும் ஆவணப்படுத்தும் இந்த நூல் , இந்த சடங்குகளுக்கான ஆதி ஆரம்ப காரணங்களைக் குறித்தும் பேசுகிறது. இந்திய நாட்டுப்புறவியலில் ஆர்வம் உள்ள எவரும் படிக்கவேண்டிய நூல்.

    உள்ளடக்கம்

    ஆசிரியருரை
    மொழிபெயர்ப்பாளர் உரை
    அறிமுகம்
    கிராம தெய்வ வழிபாட்டின் முக்கிய கூறுகள்
    கிராம தெய்வங்களின் பெயர்கள் , குணங்கள் மற்றும் பணிகள்
    வழிபாட்டு மரபு - கோயில்கள் , சின்னங்கள் , பூசாரிகள் , திருவிழாக்கள் தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்.
    கன்னட நாட்டில் வழிபாட்டு முறைகள்.
    தமிழ் நாட்டில் வழிபாட்டு முறைகள்.
    தென்னிந்திய கிராம தெய்வங்களின் நாட்டுப்புறக் கதைகள்.
    கிராம தெய்வ வழிபாட்டின் தோற்றம் பற்றிய கருதுகோள்கள்.
    கிராம தெய்வ வழிபாட்டின் சமூக , ஒழுக்க , மத தாக்கங்கள்.

  • இந்த நூல் தென்னிந்தியக் கிராம தெய்வங்கள், வானதி, ஹென்றி ஒயிட்ஹெட் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தென்னிந்தியக் கிராம தெய்வங்கள், வானதி, ஹென்றி ஒயிட்ஹெட், , Varalaru, வரலாறு , Varalaru,வானதி, ஹென்றி ஒயிட்ஹெட் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


நரசிம்மவர்மன்

கடவுள் மறுப்பின் கதை

காரியக் காமராசர் காரணப் பெரியார் - Kaariya Kamarajar Kaarana Periyar

வீரபாண்டிய கட்டபொம்மன்

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon

பட்டினத்தார் வாழ்வும் வாக்கும் - Patinathaar Vazhvum Vaakkum

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் (2 தொகுதிகள் கொண்ட 2 புத்தகங்கள்)

வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Vainavathin Thotramum Valarchiyum

அண்ணல் காந்தி சில நினைவுகள் - Annal Gandhi Sila Ninaivugal

ஔரங்கசீப்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

பின் சீட் - Pin seat

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்!

மக்களுடன் என் அனுபவங்கள் (குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்)

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு - Thamizhaga Podhu Therdhalgal Varalaru

ஆண் உலகம் - Aan Ulagam- Udal - Manam -Arokyam

சேவாக் - Sehwag : Mr. Thannambikkai

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

உயர… உயர…

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91