பிரியாணியும் புளியோதரையும்

பிரியாணியும் புளியோதரையும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அரவிந்தன் (Aravindhan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789390958887
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஷீரடி சாய் பாபா இந்திய நாகரிகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மதமும் அரசியலும் மட்டுமல்ல, இணையக் கூடாத பல அம்சங்கள் இன்று பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்து நிற்கின்றன. கிரிக்கெட் இன்று விளையாட்டு மட்டுமல்ல. நீங்கள் யாருக்குக் கை தட்டுகிறீர்கள் என்பதை வைத்து உங்கள் தேசபக்தி அளவிடப்படுகிறது. படம் பார்ப்பது இனியும் பொழுதுபோக்கு அல்ல. அது அரசியல் செயல்பாடு. உங்கள் உணவு மேஜையும் பூஜையறையும் படுக்கையறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இன்று இல்லை. அவை வீதிக்கு இழுக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. உங்கள் உடை, காதல், ரசனை, நம்பிக்கை, கற்பனை, செயல் எதையும் இனி நீங்கள் தனித்துத் தீர்மானிக்க முடியாது.

    சாதி, மொழி, அரசியல், கலை, பண்பாடு என்று நம் வாழ்வோடும் சிந்தனைகளோடும் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும் காணப்படும் சிக்கல்களையும் முரண்களையும் அரவிந்தனின் இந்நூல் ஆராய்கிறது. எந்தக் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், எந்த கட்சிக் கொள்கைக்கும் ஒப்புக்கொடுக்காமல் துணிவோடும் சிந்தனைத் தெளிவோடும் மிகச் செறிவான உரையாடலை அரவிந்தன் இதில் நிகழ்த்துகிறார். வெறும் பரபரப்புச் செய்திகளாக நாம் கடந்து சென்றுவிட்ட பல நிகழ்வுகளுக்குப் பின்னாலுள்ள அரசியலையும் உளவியலையும் உள்வாங்கிக்கொள்ள இந்நூல் உதவும்.

  • இந்த நூல் பிரியாணியும் புளியோதரையும், அரவிந்தன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிரியாணியும் புளியோதரையும், அரவிந்தன், Aravindhan, Aarasiyal, அரசியல் , Aravindhan Aarasiyal,அரவிந்தன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Aravindhan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அரவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய சலனங்கள் - Puthiya Salanangal

தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்

வெல்கம் டு மில்லெனியம்

ஒரு சொல் கேளீர்

குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது - Kuliyalaraiku Veliye Satham Kettukondirukirathu (Short Stories)

கேளிக்கை மனிதர்கள் - Kelikkai Manitharkal

சுந்தர ராமசாமி நினைவோடை

புதைமணல்

வளமான வாழ்வளிக்கும் வேதங்கள் - Valamana Vazhavalikum Vedhangal

அச்சமற்ற வாழ்க்கை யோகாவும் நம்பிக்கையும் - Achamatra Vaazhkkai

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


நீங்களும் தலைவர் ஆகலாம்

இன்றும் நமதே - Indrum Namathe

ஆன்மீக அரசியல்

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (தலித் நோக்கில் பாஜக ஆட்சி)

அம்பேத்கரும் தமிழகமும்

கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்

திராவிடமும் ஆன்மீகமும்

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

சமூக நீதி போராளிகள்

தேர்தல் 2009 - Therthal 2009

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிரடி தோனி - Adhiradi Dhoni! M.S.Dhoniyin Kadhai

தோழர்கள் (பாகம் - 2)

உச்சம் தொடு (திறனில் தொழிலில் வாழ்வில்)

எஞ்சும் சொற்கள்

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

வருங்காலம் இவர்கள் கையில்

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula

அபாயம் இல்லை தொடு ! - Abaayam Ellai, Thodu!

ஆயில் ரேகை - Oil Regai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91