இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

Idli, Arkit Mana Uruthi! - இட்லி, ஆர்கிட் மன உறுதி!

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: விட்டல் வெங்கடேஷ் காமத் (Vittal Venkatesh Kamat)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762976
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
நான் அப்படித்தான் ஆளை அசத்தும் ஆளுமை !
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இட்லி தந்த மன உறுதி!

    வருவிருந்து வைகலும் ஓம்புவன் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று

    - தன்னை நாடி வந்த விருந்தினை நாள்தோறும் உபசரிப்பவன் வாழ்க்கை, வறுமையுற்று வருந்திக் கெடுவதில்லை.

    வாழ்க்கை தனக்குக் கற்றுக்கொடுத்தப் பாடத்தைப் பலரிடமும் பகிர்ந்துகொண்டால் நாளை.. நான்கென்ன, நாற்பதென்ன, ஆயிரக்கணக்கான விட்டல் காமத்துகள் உருவாகலாம் என்ற நம்பிக்கையுடனஉம் எதிர்பார்ப்புடனும் இந்த நூல் மூலமாக ராஜபாட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விட்டல் வெங்கடேஷ் காமத்.

    இது ஒரு சுயசரிதை.  மும்பையிலும், இந்தியாவெங்கும், உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 400 ரெஸ்டாரென்ட்டுகளையும், மூன்று மற்றும் நான்கு நட்சத்திர ஹோட்டல்கள் பலவும் ஆரம்பித்து  வெற்றிகரமாக நடத்தி வரும் ஹோட்டல் அதிபரின் சொந்தக் கதை. மும்மை விமானநிலையத்துக்கு எதிரில் பிரமாண்டமாக எழும்பி நிற்கும் 'தி ஆர்கிட்' என்னும் எக்கோட்டலை நிறுவி, உலகையே திரும்பி பார்க்க வைத்தவரின் பிசினஸ் கதையும்கூட.

    தனது கதையை விட்டல் நேர்மையாக பதிவு செய்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

    'விட்டல் வெங்கடேஷ் காமத், 'IDLI, ORCHID AND WILL POWER!' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, சற்றும் சுவை குன்றாமல் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம்.

    வாழ்வில் முன்னேறத்துடிக்கும் அனைவருக்கும் உற்றத் துணையாக இருந்து நல்வழி காட்டும் யதார்த்தமான, எளிமையான நூல்களின் வரிசையில் இந்த நூல் முக்கிய இடம் பெறும்.

    -ஆசிரியர்

  • This book Idli, Arkit Mana Uruthi! is written by Vittal Venkatesh Kamat and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இட்லி, ஆர்கிட் மன உறுதி!, விட்டல் வெங்கடேஷ் காமத் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Idli, Arkit Mana Uruthi!, இட்லி, ஆர்கிட் மன உறுதி!, விட்டல் வெங்கடேஷ் காமத், Vittal Venkatesh Kamat, Samayal, சமையல் , Vittal Venkatesh Kamat Samayal,விட்டல் வெங்கடேஷ் காமத் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vittal Venkatesh Kamat books, buy Vikatan Prasuram books online, buy Idli, Arkit Mana Uruthi! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

வெற்றி தரும் சிந்தனைகள்

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

வேலைக்காரி - Velaikaari

இதயமே வெல்லும் - Ithayame Vellum

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


டாக்டர். கே.என்.எஸ்.ஸின் அனுபவ சமையல் குறிப்புகள் - Dr.K.N.S.in Anubava Samaiyal Kurippugal

வாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள்

சீனத்து சமையல் சைவம்

விதவிதமான ஊறுகாய் வகைகள்

சூப்பர் மீன் சமையல்

சூப்பர் நான் - வெஜ் சைட் டிஷ்ஷஸ்

பலவகை நோய்களை விரட்டும் பச்சிலைச் சமையல் - Palavagai Noigalai Virattum Pachchilai Samaiyal

தவிர்க்கக் கூடாத காய்கறிகள் (22 காய்கறிகள், 44 ரெசிப்பிகள்) - Thavirkkak Kootaatha Kaaykarikal (22 Kaaykarikal, 44 Reacppikal)

ரொட்டி பன் பிஸ்கெட் தயாரிப்பது எப்படி?

சுவையான செட்டிநாடு சமையல் (சைவம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிர் - Uyir

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

சருமம் A to Z

நந்திபுரத்து நாயகன் - Nandipurathu Nayagan

96, தோப்புத் தெரு - 96,Thoppu Theru

கரிகால் சோழன் - Karigala Cholan

உஷார் உளவாளி - Ushar ulavaali

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91