துரோகங்கள் பெண்கள் போர்கள்

துரோகங்கள் பெண்கள் போர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சங்கர் தாஸ் (Shankar Doss)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789393650344
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காந்தி காலத் திரைப்படங்கள் 1001 அரேபிய இரவுகள் தொகுதி 4
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெப் சீரிஸ் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் விமர்சன நூல் இது. உலக அளவில் இளைஞர்களை ஈர்த்த பதினொரு வெப் சீரியல்கள் குறித்து இந்நூல் கலந்துரையாடுகிறது. வெப்சீரியல்கள் இளைஞர்களுக்கு எந்த அறத்தையும் போதிப்பதில்லை; அறமே போலியானது என்கின்றன; பலமுள்ளவன் எளியவர்களைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் Rules and Regulations என்கின்றன. இந்த வெப் சீரியல்கள் Polygamy relationship-களை நியாயப்படுத்துகின்றன; கள்ளத்தொடர்புகளுக்குச் சமாதானம் சொல்கின்றன; துரோகங்கள் இயற்கையானது என்கின்றன; LGBTQ உறவுகளைப் புரிந்துகொள்ளச் சொல்கின்றன. இவை இளைஞர்களின் ஆண்-பெண் உறவுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்திய வெப்சீரியல்கள் கூடுதலாகச் சிலவற்றைச் செய்கின்றன. ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட கதைகளுக்கிடையே சமூக நீதிக்கு எதிரான குரலைப் பதிவு செய்கின்றன; வலதுசாரி அரசியலை நியாயப்படுத்துகின்றன; இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கதையாடுகின்றன என்கிறார் திரைக்கதையாசிரியர் சங்கர்தாஸ்.

  • இந்த நூல் துரோகங்கள் பெண்கள் போர்கள், சங்கர் தாஸ் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , துரோகங்கள் பெண்கள் போர்கள், சங்கர் தாஸ், Shankar Doss, Katuraigal, கட்டுரைகள் , Shankar Doss Katuraigal,சங்கர் தாஸ் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Shankar Doss books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சங்கர் தாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திரைக்கதை எழுதும் கலை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


காலத்தைச் செதுக்குபவர்கள்

கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை

இங்கு பஞ்சர் போடப்படும் - Ingu Puncture Podapadum

உறங்கா நகரம் சென்னையின் இரவு வாழ்க்கை

தேர்வு பயத்தை விரட்டுங்கள்!

சிங்காரவேலரின் சிந்தனைகள்

ஜே.கே. யின் பாதையில்லா பயணம்

திருக்குறள் கருத்துப்புலப்பாட்டில் அணியியல்

திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை

சின்னச் சின்ன ஞானங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அபிதா

நீர்

எழுந்து வா தலைவா

தடித்த கண்ணாடி போட்ட பூனை - Thaditha Kannaadi Potta Poonai

சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் - Sinima:AlainThu Thiripavanin Azakiyal

இன்றிரவு நிலவின் கீழ் - Inriravu NIlavin Kiz

க்ருஷ்ணன் நிழல் - Krushnan NIzal

கன்யாவனங்கள் - Kanyavanangkal(Malaiyala NAval)

கலிலியோ மண்டியிடவில்லை - Galileo Mandiyidavillai

என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி (தொகுதி - 4

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91