அன்லிமிட்டெட் காலம்

அன்லிமிட்டெட் காலம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789393650405
Pages : 174
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழுக்கு அப்பால் காந்தி காலத் திரைப்படங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த காலத்தின் சுமையைத் தோளிலும், எதிர்காலத்தின் பொறுப்பை நெஞ்சிலும் ஏற்றுக் கொண்டு காட்டாறெனக் கடக்கிறது நடப்புக் காலம். ஒன்று கண்ணில் பட்டவுடனே இன்னொன்று அதன் அருகில் வந்து, பி ன்அதுவும் காணாமல் போய் இன்னொன்று வருகிறது. இந்தச் சமகாலத்தை எழுத வேண்டுமெனில் காலத்தின் முன்னும் பின்னும் சென்று வரவேண்டும். கூர்த்தப் பார்வையும், பொறுப்புமிக்க பரிசீலனையும் தேவை. அழகிய பெரியவனின் கட்டுரைகளில் இவை அனைத்துமே இருக்கின்றன. அதிலு ம்முக்கியமாய் எங்கு நின்று பேசுவது என்ற தெளிவு இருக்கிறது. எனக்கு இந்தி தெரியாது போடா ஹேஷ்டேக் மாட்டுக்கறி பிரியாணிக்கு த்தடை, மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர், குடியிருப்பில் நுழையு ம்யானைகள் என்று பல்வேறு சமூக நடப்புகளையும், அரசியலையு மஇக்கட்டுரைகளில் விவாதிக்கும் அழகிய பெரியவன். இளையராஜாவின் இசை, இலக்கியம், திரைப்படம் என்று புனைகதைக்கும், கவிதைக்கும் உண்டான மொழியில் வாஞ்சையோடு எழுதிச் செல்கிறார். இவை ஒவ்வொன்றும் மானுட அக்கறையும் கருப்பொருள் அடர்த்தியும் கொண்ட கட்டுரைகள்:

  • இந்த நூல் அன்லிமிட்டெட் காலம், அழகிய பெரியவன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அன்லிமிட்டெட் காலம், அழகிய பெரியவன், Azhagiya Periyavan, Katuraigal, கட்டுரைகள் , Azhagiya Periyavan Katuraigal,அழகிய பெரியவன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Azhagiya Periyavan books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அழகிய பெரியவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்றாடம்

சின்னக்குடை

அழகிய பெரியவன் கதைகள் - Azhagiya Periyavan Kathaigal

மூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்) - Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal)

அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்

பெருகும் வேட்கை - Ennrum Inbam Perukum

தகப்பன் கொடி

வல்லிசை

அரூப நஞ்சு

நெரிக்கட்டு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெரியார் சிந்தனைத் திரட்டு (பாகம் 2) - Periyar Sindhanai Thirattu Part -2

தமிழில் கார்ல் மாக்ஸின் முதல்: திறனாய்வு

கம்பன் கருத்துக் களஞ்சியம்

பசும்பொன் களஞ்சியம் தேவரின் சொற்பொழிவுகள் - Pasumpon kalanjiyam

தமிழர் நாகரிகமும் பண்பாடும்

பாரதி உள்ளம்

வடக்குரத வீதி

வள்ளுவரின் மேலாடை வெள்ளை

கல்விக்கூடம் இறந்து விட்டது

பெரியார்? (பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனை மீது ஓர் கவன ஈர்ப்பு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)

ஒரு காதலும் ஒரு செம்பு தண்ணீரும்

நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் மஹ்மூத் தர்வீஷ்

நாகதிசை - NAkathisai

வெளியேற்றம் - Veliyerram

கள்ளி - Kalli

தற்கொலை குறுங்கதைகள் - Tharkolai Kurunkathaikal

சைபர் சாத்தான்கள் - Kuzhanthakalukku Saathan Periyavarkalukku Kadavul

யௌவனத்தில் அமரும் கிளி (காட்சிப் பிழையின் புத்தகம்)

திராவிடத்தால் வாழ்ந்தோம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91