பணம் காய்ச்சி மனம்

பணம் காய்ச்சி மனம்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: டாக்டர் ஆர். கார்த்திகேயன் (Dr. R. Karthikeyan)
பதிப்பகம்: தமிழ் திசை (Tamil Thesai)
ISBN : 9788195703548
Pages : 87
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முதுமையும் சுகமே வெல்லப்போவது நீ தான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பணம் என்பதை நம் திறனுடனோ, நாம் பார்க்கும் வேலையின் இயல்புடனோ மட்டும் சுருக்கிவிட முடியாது. வாழ்க்கையை நாம் அணுகும் போக்குடனும், நம் மனநிலையுடனும் தொடர்புடைய ஒன்று அது. ஆயிரங்களில் சம்பாதிப்பவர் கடனின்றி வாழ்வதும், கோடிகளில் சம்பாதிப்பவர் கடனில் சிக்கி உழல்வதும் உணர்த்தும் சேதியும் இதுவே. இந்த நுண்ணிய கருத்தியலைத்தான் இந்நூலில் நாம் அனைவரும் எளிதில் புரியும்விதமாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார். நூலாசிரியர் அடிப்படையில் ஓர் உளவியல் நிபுணர் என்பதால், பணம் ஈட்டுவதையும், ஈட்டியதைச் சேமிப்பதையும் அவர் உளவியல் ரீதியாக அணுகியிருக்கிறார். இந்த அணுகுமுறையே பணம் ஈட்டுவது தொடர்பான பிற நூல்களிலிருந்து இந்நூலை வேறுபடுத்திக் காட்டுகிறது. பணம் ஈட்டுவதற்குப் பொருளாதார அறிவு மட்டும் போதாது; வாழ்வியல் பாடங்களும் பணம் குறித்த உளவியல் புரிதலும் அவசியம் தேவை என்பதை ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக நமக்கு உணர்த்துகிறார். பணத்தைச் சம்பாதிக்கவும், இருப்பதைச் சேமிக்கவும், இருக்கும் கடனை அடைக்கவும், வரவுக்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிடவும், முதலீடுகள் செய்யவும், பிடித்த வேலையில் ஈடுபடவும், விரும்பும் தொழிலைத் தொடங்கவும், நிறைவுடன் வாழவும் நமக்குத் தேவைப்படும் திடமான வழிமுறைகள் இந்நூலில் மிகுந்துள்ளன; அவை நேர்த்தியாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

  • இந்த நூல் பணம் காய்ச்சி மனம், டாக்டர் ஆர். கார்த்திகேயன் அவர்களால் எழுதி தமிழ் திசை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பணம் காய்ச்சி மனம், டாக்டர் ஆர். கார்த்திகேயன், Dr. R. Karthikeyan, Ulaviyal, உளவியல் , Dr. R. Karthikeyan Ulaviyal,டாக்டர் ஆர். கார்த்திகேயன் உளவியல்,தமிழ் திசை, Tamil Thesai, buy Dr. R. Karthikeyan books, buy Tamil Thesai books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ஆர். கார்த்திகேயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொழில் தொடங்கலாம் வாங்க

திரைப் பாடம்

மனசு போல வாழ்க்கை 2.0

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை - Ulaga Mathangal Oruthuva Paarvai

மன அமைதிக்கு தியானமும் பயிற்சியும்

கலங்காதிரு மனமே (டென்ஷன் இல்லாத வாழ்க்கை) - Kalangaathiru Maname(Tension Illaatha Vazhkai)

உங்கள் குணம் எப்படி?

நோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem!

விருப்பத்தின் சக்தி - Viruppathin Sakthi

அதிகாரம் அல்ல அன்பு... - Adhikaaram Alla Anbu

அனைவரையும் வசீகரிக்க

மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை - Mana Amaithi Poongavukku Oru Nalvazhkai Paathai

மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மரணம் ஒரு கலை

கொல பசி

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.

எமதுள்ளம் சுடர்விடுக

சிறகை விரி... உலகை அறி! (ஆஸ்விட்ச் வதை முகாமும் சாக்ரடீஸின் கால் தடமும்)

தொழில் தொடங்கலாம் வாங்க

டிங்குவிடம் கேளுங்கள்

முதுமையும் சுகமே

நடைவழி நினைவுகள்

பத்மா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91