தமிழ்நாட்டுச் சட்ட மேதைகள்

தமிழ்நாட்டுச் சட்ட மேதைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கோமல் அன்பரசன்
பதிப்பகம்: தமிழ் திசை (Tamil Thesai)
ISBN :
Pages : 222
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிறகை விரி... உலகை அறி! (ஆஸ்விட்ச் வதை முகாமும் சாக்ரடீஸின் கால் தடமும்) மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுத்தாளர் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி குறித்த விவரிப்பு உள்ளது. இதன் வழி சர்.சி.பி.ராமசாமியை தமிழ் வாசகர்கள் அறிவார்கள். ஆனால், சி.பி.ராமசாமி என்ற ஆளுமையின் முழுமையான சித்திரத்தை உதாரணமான சம்பவங்களுடன் அன்பரசன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். உலகின் முதல் இடதுசாரி ஜனநாயக அரசு கலைக்கப்பட்டபோது அதைக் கண்டித்து சி.பி.ராமசாமி குரல் கொடுத்தது இதற்கு ஒரு சோறு பதம். இந்த நூலில் சட்டத் துறை ஆளுமைகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டுமல்லாது, அவர்களது வாதாடும் பண்பும் அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. உதாரணமாக இடதுசாரி வழக்கறிஞராக அடையாளம்பெற்ற என்.டி.வானமாமலை நீதிமன்றத்தில் வாதாடும்போது எதிர்த் தரப்பு வழக்கறிஞரையோ வாதி/பிரதிவாதிகளையோ ஒரு சுடு சொல்கூடச் சொல்லமாட்டார் என நூலாசிரியர் கூறுகிறார். புகழ்பெற்ற லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் தியாகராஜ பாகவதருக்காகவும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்காகவும் வாதாடிய வி.எல்.எத்திராஜின் வாதாடும் திறனையும் சுவைபட அன்பரசன் விவரித்துள்ளார். வாதி, பிரதிவாதி, சாட்சிகள், வழக்கறிஞர்கள் நிறைந்த அறையில்கூட நீதிபதிகளுக்கும் தனக்கும் ஓர் அந்தரங்கமான உரையாடலை சாத்தியப்படுத்தக்கூடிய ஆளுமையாக எத்திராஜ் இருந்துள்ளார்.

  • இந்த நூல் தமிழ்நாட்டுச் சட்ட மேதைகள், கோமல் அன்பரசன் அவர்களால் எழுதி தமிழ் திசை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்நாட்டுச் சட்ட மேதைகள், கோமல் அன்பரசன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கோமல் அன்பரசன் கட்டுரைகள்,தமிழ் திசை, Tamil Thesai, buy books, buy Tamil Thesai books online, buy tamil book.

ஆசிரியரின் (கோமல் அன்பரசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காவிரி அரசியல்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

கலாநிதி மாறன் - Kalanidhi Maran

60 நாட்களில் அரசியல்

கொலை கொலையாம் காரணமாம் - Kolai Kolaiyam Karanamaam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஐய்யோ பாவம் இவன் ஒரு இந்தியன்

அரியக்குடி - Ariyakkudi

குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

மகராஜனா இரு!

பெரியாரின் புத்துலகு

உலகமயமாக்கல் அடிமைத்தளையில் இந்தியா

கல்லும் கதை சொல்லும்

வாழ்வு இட்டுச்சென்ற திசை

வால்ட் விட்மனும் கண்ணதாசனும்

பெண்மனச் சிக்கல்கள் - Penmana Sikkalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதிதாசன் பேசுகிறார்

ஶ்ரீ வேதாந்த தேசிகர் (1268 - 1369) ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் - 750

தொழில் முன்னோடிகள்

A Grand Tamil Dream

மருந்தும்.. மகத்துவமும்...!

புதிய கல்விக் கொள்கை : நன்மையா? தீமையா ?

உயிர் வளர்க்கும் திருமந்திரம் (பாகம் - 2)

ஒரு மனிதன் ஒரு இயக்கம் (கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018)

இதுதான் நான்

பதறும் பதினாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91