புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை

புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சீனு ராமசாமி (Seenu Ramasamy)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285360
Pages : 303
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.330
In Stock , Delivered in 2-3 business days
Buy now
என்னைச்சுற்றி சிறகுகள் இலக்கின் இலக்கு (தொகுப்பு - 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மொழியின் மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப் பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்திட்ட இவர் பின் நாட்களில் உலக சினிமாக்களில் தன்னை கரைத்துக் கொண்டார். சத்யஜித்ரே நவீன யதார்த்த கலைமரபில் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வருகிறார். தனது இரண்டாவது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார். சு0பு5ம் வருடம் தென் தமிழகத்தின் மிகப் பழமையான மதுரா கல்லூரி பவளவிழா கொண்டாடிய போது மதுரையில் இவருக்கு 'மக்கள் இயக்குநர்' என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தது. நவீன இலக்கியமும் அதே சமயம் மணிக்கொடி எழுத்தாளர்களின் வழியே செவ்வியல் மரபை அறிந்து அதன் அனுபவ பெருக்கில் கவிதைகள் எழுதியும் காட்சி ஊடகத்தில் பயணிக்கிறார்.

  • இந்த நூல் புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை, சீனு ராமசாமி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை, சீனு ராமசாமி, Seenu Ramasamy, Kavithaigal, கவிதைகள் , Seenu Ramasamy Kavithaigal,சீனு ராமசாமி கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Seenu Ramasamy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (சீனு ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காற்றால் நடந்தேன்

காற்றால் நடந்தேன் - Kaatraal Nadanthen

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கடலோர கிராமத்தின் கதை சொல்லி - Kadalora Gramathin Kathai

வைகறை மேகங்கள் - Vaigarai Megangal

உடுமலை நாராயண கவியின் பாடல்கள் - Udumalai Narayanakavi paadalgal

கந்த புராணம்

கிளிஞ்சல்கள் பறக்கின்றன - Kilinjalgal Parakindrana

பூக்கள் மொய்க்கும் வண்ணத்துப்பூச்சி - Pookkal Moikkum Vannaththuppoochchi

ப்ளக் ப்ளக் ப்ளக்

மீரா கவிதைகள் - Meera kavithaigal

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - Malaipaathaiyil Nadantha Velicham

கொஞ்சல்வழிக் கல்வி - Konjalvazhi Kalvi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஈழத்தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும் - Eelatamilar Poraattamum Punaivilakiya Poakugalum

இந்திய ஆட்சிப் பணியும் சினிமாவும் மற்றும் நானும்

கெடை காடு - Kedai Kaadu

அங்காடித் தெரு (திரைக் கதை) - Angaadi Theru (Thirai Kathai)

காவேரியின் பூர்வ காதை

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கல்பொரு சிறுநுரை

திசை ஒளி

யக்கர் உடுக்குறி

காட்டான் இது அவாச்சியமானவனின் காதல் - Kaattaan Idhu Avaachiyamanavanin Kadhal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91