அலை விளையாட்டு

அலை விளையாட்டு

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ரேவா (Reva)
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
ISBN : 9789392876707
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அலையாத்தி களம் கல் தேர் ஓடி அல்லது ஜே.கே சிலாகித்த ஆழித்தேர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நிறைய நிறைய அன்பு செய்த பின்னும் நிறையாத இந்தப் பேரன்பு கடலளவு விரிகிற போது, அலை தேடி ஓடி மணற் பாதம் புதைய, ஈரம் வாங்குகிற பேராவல் ஒவ்வொரு முறையும் என்னைக் கடல் தேடச் சொல்கிறது மோனா. பேராவல் உன் பேச்சு.. பெருந்தீ என் கோபம். கட்டுப்பட மறுக்கிற போதெல்லாம்  சுட்டெரிக்கிற சூரியன் உன் சமாதானம்.. கொடுத்தனுப்ப முடியாத வாசங்களை தைத்து வைத்திருக்கும்  இச்சுவாசம் சூறாவளி.. சுழன்றடிக்கிற போதும் அது இழுத்து வருகிற அத்தனையிலும் ஒட்டிக்கொண்டுவிடும் உன் முகம் ஒரு பௌர்ணமி.அள்ள அள்ள தீராத முத்தங்கள் கடல் முத்துகள்.. ஆழம் போக அனுப்பும் படகு நம் வாழ்விற்கான துடுப்புகள்... கரை சேருதலுக்கு முன் நிறைகிற படகில் விலையாகும் நியாபகம் தீராத நம் உரையாடல்.

  • இந்த நூல் அலை விளையாட்டு, ரேவா அவர்களால் எழுதி யாவரும் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அலை விளையாட்டு, ரேவா, Reva, Kavithaigal, கவிதைகள் , Reva Kavithaigal,ரேவா கவிதைகள்,யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers, buy Reva books, buy Yaavarum Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ரேவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவனிக்க மறந்த சொல்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஜீவாவின் பாடல்கள் - Jeevaavin Paadalgal

மயில் நிலையம்

அந்நியமற்ற நதி

உயர்திரு - Oyairuthiru

திரை இசை அலைகள் 2

நான் நீ மீன் - Naan Nee Meen

ஓவியம் வரைந்த கவிதைகள்

சலனமின்றி மிதக்கும் இறகு

பாரதியாரின் பாடல்கள் - Bharathiyarin Paadalgal

இறந்தவர்களை அலங்கரிப்பவன் - Iranthavargalai Alangaripavan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்புள்ள புல்புல்

விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (பாகம் 1)

நூற்றி முப்பத்தியோரு பங்கு

ஓநாய்

பதிலடி

தமிழவனின் மாற்றுக்குரல்

கண்ணாடி

பெர்ஃப்யூம்

பதிமூன்று மோதிரங்கள்

போயாக்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91