சோளம் என்கிற பேத்தி

சோளம் என்கிற பேத்தி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கி. கண்ணன்
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
ISBN : 9789392876868
Pages : 202
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பால்தாஸாரின் அற்புதப் பிற்பகல் ஆழம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சென்னையின் மணப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர். இவரது முதல் சிறுகதை 1980ல் விகடனில் வந்ததைத் தொடர்ந்து பல சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. ஒரு சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. இது இவருடைய முதல் நாவல்.

    கதைகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. பார்த்த, கேட்ட விஷயங்களில் புனைவைக் கலந்தால் நல்ல கதைகள் உருவாகும் என்பதற்கு இந்த நாவலையும் ஒரு உதாரணமாகச் சொல்லலாம். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை கிட்டத்தட்ட Hyper realistic யுத்தியில் சொல்லும் நாவல்.

    சோளம் என்கிற சிறுமியின் Coming of age நாவல் இது என்றும் கூறலாம். கொல்லைக்குச் செல்வதற்கே பயப்படும் அப்பாவி சோளம், யாராக மாறுகிறாள் என்பது வரை நாவல் நம்மைக் கைப்பிடித்து அழைத்து செல்கிறது. பாலியல் குறித்த பேச்சுகளை உள்ளுக்குள் இரசித்துக் கொண்டு வெளியே காட்டிக்கொள்ளாமலிருப்பது, காதல் வயப்படுவது, மாலாவுக்கும் தனக்கும் உடலமைப்பின் வித்தியாசங்களைக் கண்டு வெதும்புவது, பூனையின் இச்சைக்கு இணங்குவது என்பதில் இருந்து டங்காருவை பன்றிக்கறி வாங்கிவரச் சொல்லும் வரையான சோளத்தின் பயணம் இந்த நாவல்.

  • இந்த நூல் சோளம் என்கிற பேத்தி, கி. கண்ணன் அவர்களால் எழுதி யாவரும் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சோளம் என்கிற பேத்தி, கி. கண்ணன், , Novel, நாவல் , Novel,கி. கண்ணன் நாவல்,யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers, buy books, buy Yaavarum Publishers books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கண்மணியே காதல் என்பது - Kanmaniye Kathal Enbathu

மாலு - Maalu

கையறு

பூவில் தூங்கும் பனித்துளி

அட்வான்ஸ் அஞ்சலி - 23வது ஜன்னல் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

பால்கனிகள் - Palkanikal

ஒரு கல்யாணத்தின் கதை - Oru Kalyanathin Kathai

விடியல் முகம்

வெட்டுப்புலி - Vedduppuli

அவதூதர் - Avadhoodhar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகிகள் மண்டபம்

விளையாட வந்த எந்திர பூதம்

கணவாய் பாதை

கற்பனை கடவுள்

தமிழவனின் மாற்றுக்குரல்

ட்ரங்கு பெட்டிக் கதைகள்

தண்டவாளங்களின் அருகிருக்கும் வாழ்வு

புயா! மின்னா! இதி!

விஷக் கிணறு

அவளும் நானும் அலையும் கடலும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91