எதிர்ப்பரசியல்

எதிர்ப்பரசியல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ரூபன் சிவராஜா (Rooban Sivaraja)
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
ISBN : 9789392876455
Pages : 362
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அவதரிக்கும் சொல் டி.எஸ். எலியட் கவிதைகள் நூறு மின்னல்கள் (பாகம் - 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரூபன் சிவராஜாவின் அதிகார நலனும் அரசியல் நகர்வும் புத்தகம் வெளியிடும் வரை இத்தனை காத்திரமான அரசியற் கட்டுரைகளை நூல்களாகக் கொண்டு வரும் திட்டங்கள் எதுவும் இருந்தது கிடையாது. அரசியற் கட்டுரைகளில் நமக்கு ஏற்பு இருக்கின்ற அரசியல் தத்துவமோ அல்லது இலக்கிய/கலைத் தத்துவங்களோதான் அதுவரை பதிப்பிக்கும் நோக்கமாக இருந்து வந்தது. ரூபன் சிவராஜா, ஈழத்திலிருந்து புலப்பெயர்ந்து வாழும் ஒரு ஊடகவியலாளர். ஒரு நிலத்தை இழந்த துயரை அனுபவித்தவன் என்கிற அடிப்படையிலிருந்து அதிகாரம் என்கிற மையத்தைப் பொதுவில் வைத்து உலகம் முழுக்க இழைக்கப்படும் அநீதிகளை,அரசியற் பிழைகளை, வரலாற்றுத் துயரங்களை,வடுக்களை சமநிலை குன்றாது மிகை உணர்ச்சிகளைக் குவிக்காது- நேரடியான தகவல்களை, விளைவுகளை-யூகங்கள் அல்லது சமரசங்களுக்கு உடன்படாத் எழுதப்பட்ட கட்டுரைகளை எழுதும், இதழியல் அறமிக்க இளைஞனின் எழுத்து என்று அது பறைசாற்றியது.

  • இந்த நூல் எதிர்ப்பரசியல், ரூபன் சிவராஜா அவர்களால் எழுதி யாவரும் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எதிர்ப்பரசியல், ரூபன் சிவராஜா, Rooban Sivaraja, Katuraigal, கட்டுரைகள் , Rooban Sivaraja Katuraigal,ரூபன் சிவராஜா கட்டுரைகள்,யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers, buy Rooban Sivaraja books, buy Yaavarum Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ரூபன் சிவராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அதிகார நலனும் அரசியல் நகர்வும்

எழுதிக் கடக்கின்ற தூரம்

கலைப்பேச்சு (திரை நூல் அரங்கு)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வீர சுதந்திரம் வேண்டி நின்றார் - Veera Suthanthiram Vaendi Nindrar

பெரியார் களஞ்சியம் தொகுதி - 10 - ஜாதி (4) - Periyar Kalanjiam Thokudhi - 10 - Jaadhi (4)

மானுடமும் மண்டியிடுதலும் (மாறிவரும் சினிமாவும் மாறாத அகத்தேடலும்)

தொடக்க கால இஸ்லாம் (ஒரு சமூக-பண்பாட்டு பார்வை)

குமரி மாவட்ட விடுதலை வரலாறு - Kumari Maavatta Vidudhalai varalaru

ஆராதனை

நல்ல குடும்பம் நமது இலட்சியம் - Nala Kudumbam Namathu Latchiyam

ஜீவா பார்வையில் பாரதி - Jeeva Paarvaiyil Bharathi

அறுபடும் யாழின் நரம்புகள்

திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - Dravida Iyakkamum Pavendar Bharathidasanum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்புள்ள புல்புல்

அகம்

சுபிட்ச முருகன் - எதுவாக? எதுவாகவோ, அதுவாக?

பேரினவாதத் தீ - Perinavaathath Thee

கிழிந்துபோன டயரியின் மூன்றாம் பக்கம்

தொப்புள் கொடி

அதிகார நலனும் அரசியல் நகர்வும்

எட்டாத வாழ்வை எட்டும் கதைகள்

இருமுனை - Irumunai

காலத்தைச் செதுக்குபவர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91