தேவேந்திரர் ஏன் தலித் இல்லை?

தேவேந்திரர் ஏன் தலித் இல்லை?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் தே. ஞானசேகரன் (Dr. D. Gnanasekaran)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தேவேந்திர குல வேளாளர் வரலாறு சங்கத் தமிழும் தமிழர் சமயமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான நலச்சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவராக 1974-லிருந்து 1979 வரை இருந்து எல்லோருக்குமாகத்தான் போராடிக்கொண்டிருந்தேன். ஆனால், சென்னையில் இருந்த சில தலைவர்கள் செய்துகொண்டிருந்த உள் அரசியலால்தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டேன். அதன் பின்னர்தான் பட்டியல் இனத்துக்குள்ளாகவே இப்படியெல்லாம் தனித்தனி பிரிவினர்களாக ஒருவரையொருவர் பாரபட்சமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயமே எனக்குத் தெரியவந்தது.

    அதன் பின்னர்தான் நான், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கான தலைவராகப் பாடுபட ஆரம்பித்தேன். அதேசமயம் பட்டியல் இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் நான் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும்கூட அந்த மக்கள் என்னோடு நட்பாகப் பழகுகிறார்களே தவிர, இணக்கமாக இருப்பதற்குத் தயங்குகிறார்கள். அதற்குக் காரணம் எங்களுக்குள் மனதளவில் பிரிவினையை உண்டாக்கிவிட்ட தலைவர்கள்தான்.''

  • இந்த நூல் தேவேந்திரர் ஏன் தலித் இல்லை?, முனைவர் தே. ஞானசேகரன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேவேந்திரர் ஏன் தலித் இல்லை?, முனைவர் தே. ஞானசேகரன், Dr. D. Gnanasekaran, Katuraigal, கட்டுரைகள் , Dr. D. Gnanasekaran Katuraigal,முனைவர் தே. ஞானசேகரன் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Dr. D. Gnanasekaran books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் தே. ஞானசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேவேந்திர குல வேளாளர் வரலாறு

பெண் வழக்காறுகள்

பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஜெயகாந்தன் உரைகள்

செம்மலர் சிந்தனைகள் - Semmalar Sindhanaigal

லோகி - Loki

ஏழு நதிகளின் நாடு

அறிவியல் ஸ்கோப்

அறிதலும் அடைதலும் - வாழ்வியல் கட்டுரைகள் - Aridhalum adaidhalum - Vaazhviyal katturaigal

ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும்

சக்கரை செட்டியார்

சி. புஸ்பராஜா படைப்புகள்

உலகமயத்திற்குப் பிந்தைய இந்தியா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணாடி பாதரட்சைகள் - Kannaadi Paadharatchaigal

சென்னைச் சிறுகதைகள் - Chennai Sirukadhaigal

சிறுபாணாற்றுப்படை - Sirupaanaattrupadai

தமிழிலக்கியம் இன்றும் இனியும் - Thamizhilakkiyam Indrum Iniyum

தஞ்சை நாடோடிக் கதைகள் - Thanjai Naadodi kadhaigal

தமிழிலக்கியம் மரபும் புதுமையும் - Thamizh Ilakkiya Marabum Pudhumaiyum

தேவதாசி முறை காலமும் கருத்தும்

தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும்

இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தேவர்குலத் திலகங்கள் - Dhevarkula Thilagangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91