அருணா இன் வியன்னா

அருணா இன் வியன்னா

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: அருணா ராஜ் (Aruna Raj)
பதிப்பகம்: நிகர்மொழி பதிப்பகம் (Nigarmozhi Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திசையறியா சூத்திரர்கள் திராவிடர் பொன்மொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது கதையல்ல, நிஜம்!

    மூன்று பள்ளித் தோழிகள் தனியே கிளம்பி ஐரோப்பியச் சுற்றுலா செல்கிறார்கள்!

    அவர்கள் பார்த்து, ரசித்து, கற்றுக் கொண்ட விசயங்களைக் குதூலகத்துடன் சொல்லிச் செல்கிறது இப்பயணக் கட்டுரை.

    மருத்துவர் அருணா ராஜ் பல் மருத்துவத்தில்  பட்டமேற்படிப்பு முடித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இணை பேராசியராக பணிபுரிந்து வருகிறார்.

    இணையத்தில் எழுதத் துவங்கிய இவர்,  2016ம் ஆண்டு நடைபெற்ற ‘தினமலர்’ (வாரமலர்) சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு,  தனது ‘செகண்ட் ஷோ’ சிறுகதைக்கு பரிசு பெற்றார்.

    இதுவரை ‘கருப்பி’ என்ற சிறுகதை தொகுப்பும் ‘இரண்டாவது புத்தகம்’ என்ற அனுபவக் கட்டுரைத் தொகுப்புமாக, இரு நூல்களை வெளியிட்டுள்ளார். ‘அருணா ‘இன்’ வியன்னா’ இவரது மூன்றாவது  படைப்பு.

  • இந்த நூல் அருணா இன் வியன்னா, அருணா ராஜ் அவர்களால் எழுதி நிகர்மொழி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அருணா இன் வியன்னா, அருணா ராஜ், Aruna Raj, Payanak Katturai, பயணக் கட்டுரை , Aruna Raj Payanak Katturai,அருணா ராஜ் பயணக் கட்டுரை,நிகர்மொழி பதிப்பகம், Nigarmozhi Pathippagam, buy Aruna Raj books, buy Nigarmozhi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அருணா ராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காஃபி 2.0

இரண்டாவது புத்தகம்

கருப்பி

Maggi தேசம்

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


உலாவர ஓர் உலகம்

உலகம் சுற்றுவோம்

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்?

தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu Nooraandugalukku Munthaiya Payana Katuraigal

வாதாபி விஜயம்

குடகு

அதிசயக் கண்டம் அண்டார்க்டிகா (old book rare)

உலக நாடுகள் மற்றும் நகரங்கள்

அமெரிக்காவில் 6 மாதங்கள்

தரும்புரி முதல் பூடான் வரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளைய தலைமுறையின் புதிய திராவிடம்

திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் (தொண்டர் முதல் தலைவர் வரை)

Maggi தேசம்

திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்

அன்றே சொன்னார் பெரியார் - பெண் ஏன் அடிமையானாள் ஓர் ஒப்பீடு

திராவிடர் இயக்கம் தமிழ்த் தேசியத்திற்கு தடைக்கல்லா? படிக்கல்லா?

பெண்ணும் ஆணும் ஒண்ணு

ஐக்கிய நாடுகளின் வளம் குன்றா குறிக்கோள்கள் பார்வையில் (திமுக தேர்தல் அறிக்கை 2021)

திராவிடர் பொன்மொழிகள்

கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91