அகக்கண்ணாடி (ஒரு மனநல மருத்துவரின் டைரிக் குறிப்புகள்)

அகக்கண்ணாடி (ஒரு மனநல மருத்துவரின் டைரிக் குறிப்புகள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் ரைஸ் இஸ்மாயில்
பதிப்பகம்: நிகர்மொழி பதிப்பகம் (Nigarmozhi Pathippagam)
ISBN : 9788195122714
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் (தொண்டர் முதல் தலைவர் வரை) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘அகக்கண்ணாடி’ எனும் இந்த புத்தகத்தில் டாக்டர் ரைஸ் கடந்த பத்தொன்பது வருடங்களில் தான் சந்தித்த பல நோயாளிகளின் நெகிழ்ச்சியான கதைகளையும் பலவிதமான மனநோய்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் ஐம்பது மனநல விழிப்புணர்வு கட்டுரைகளாக மிக நேர்த்தியாகவும் சுவையாகவும் படைத்திருக்கிறார். கட்டுரைகள் அனைத்தும் சுவாரஸ்யமும் நகைச்சுவையும் கலந்து எளிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு குட்டி குறுங்கதை போல் இருக்கிறது. முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட வேண்டுமென உங்கள் மனம் விழையும். படித்து முடித்தவுடன் மனநலம் பற்றிய உங்களது அறிவும் விழிப்புணர்வும் நிச்சயம் மேம்பட்டு இருக்கும்.

  • இந்த நூல் அகக்கண்ணாடி (ஒரு மனநல மருத்துவரின் டைரிக் குறிப்புகள்), டாக்டர் ரைஸ் இஸ்மாயில் அவர்களால் எழுதி நிகர்மொழி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அகக்கண்ணாடி (ஒரு மனநல மருத்துவரின் டைரிக் குறிப்புகள்), டாக்டர் ரைஸ் இஸ்மாயில், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டாக்டர் ரைஸ் இஸ்மாயில் கட்டுரைகள்,நிகர்மொழி பதிப்பகம், Nigarmozhi Pathippagam, buy books, buy Nigarmozhi Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எல்லாருக்கும் வணக்கம் நிமிர்ந்து நில் பாகம் 2 - Ellaarukkum Vanakkam Nimirnthu Nil Part 2

தமிழ் உரைநடை வரலாறு

குறுந்தொகைத் திறனுரைகள் - Kurunthogai Thiranuraigal

மனச் சோர்வா?

தமிழ் நாவல்களின் முன்னோடிகள் - Thamizh novelkalin munnodikal

மருளாடி

சில்லுக்கோடு

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 15

எஞ்சிய சொல்

செங்காட்டிலிருந்து சென்னை வரை - Sengatilirunthu Chennai Varai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளைய தலைமுறையின் புதிய திராவிடம்

கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்!

திசையறியா சூத்திரர்கள்

திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்

உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?

பாலஸ்தீனம் மூதல் இஸ்ரேல் வரை

திராவிடர் இயக்கம் தமிழ்த் தேசியத்திற்கு தடைக்கல்லா? படிக்கல்லா?

திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் (தொண்டர் முதல் தலைவர் வரை)

ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம்

திராவிடர் பொன்மொழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91