மீதிச் சரித்திரம்

மீதிச் சரித்திரம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாதல் சர்க்கார்
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9788185602561
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள் (Tamil and English) ஒரு நாள் ஒரு பாசுரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தெருக்கூத்துவகையிலான நாடகங்களை ‘முதல் தியேட்டர்’ என்றும் மேற்கிலிருந்துநமக்கு வந்த மேடை நாடகங்களை ‘இரண்டாவது தியேட்டர்’ என்றும்விளக்கும் பாதல் சர்க்கார், 70களின் துவக்கத்தில் இந்த ‘இரண்டாவது தியேட்டரி’லிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டார். ‘சதாப்தி’ என்ற நாடகக் குழுவை நிறுவி ஒலி, ஒளி, ஒப்பனை, மரபு-வழி மேடை ஆகியவற்றை
    நிராகரித்து முற்ற மேடை அமைப்புக் கொண்ட ‘மூன்றாவது தியேட்டர் நாடகங்களை நீண்ட கூடங்களிலும்
    திறந்தவெளிகளிலும் நடத்தி வந்தார்.

    மூன்றாவது,தியேட்டர் என்பது வெறும் உருவ ரீதியான ஒரு பரிசோதனை மட்டுமல்ல. அது நாடகம் குறித்த
    ஒரு புதிய பிரக்ஞையின் வெளிப்பாடும்கூட. நடிகர்கள் பார்வையாளர்களுக் கிடையேயான உறவையும்
    அனுபவ பரிவர்த்தனையையும் குறித்துத் தனித்துவமான, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட பாதல்
    சர்க்காரின் இயக்கம் சமகால இந்திய நாடகத் துறைக்குப் புதிய பரிமாணங்களையும் வளங்களையும்
    சேர்த்துள்ளது.


  • இந்த நூல் மீதிச் சரித்திரம், பாதல் சர்க்கார் அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மீதிச் சரித்திரம், பாதல் சர்க்கார், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,பாதல் சர்க்கார் கட்டுரைகள்,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy books, buy Crea Publishers books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வியப்பளிக்கும் ஆளுமைகள்

தீராக்காதலி - Thirakkathali

தமிழ்க் கல்வியும் அறிவியல் கருத்தாடலும்

கம்ப நாடர் புதிய வெளிச்சம்

வள்ளுவம்

அறிஞர்கள் பார்வையில் ஜோதிடம்

தீண்டாமைக் கட்டுரைகள் (அம்பேத்கர் கட்டுரை வரிசை - 3)

மொழி, கல்வி ஆகியவற்றின் வளர்ச்சி

புனைவு எழுத்துக்களின் மறுபக்கம்

அறிவியல் ஸ்கோப்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மால்குடி மனிதர்கள்

மெர்சோ மறுவிசாரணை (காமெல் தாவுத்)

விசாரணை

The BBi Combinatory Dictionary of English

நன்மாறன் கோட்டைக் கதை

வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)

தாவோதேஜிங் லாவோட்சு - Tao Te Ching

தாலிமேல சத்தியம்

zen awakening to your original face - Zen: Awakening to your original face

நிரபராதிகளின் காலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91