போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும்

போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கோ. ரகுபதி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788196058975
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மகா மாயா பெருமைக்குரிய கடிகாரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நின்றும் நகர்ந்தும் நீராவியாலும் எண்ணெயாலும் இயங்கும் எந்திரங்களைக் கண்டுபிடித்த பிரித்தானியர் இவை ஓடுவதற்கான நில, நீர் வழி இருப்புப் பாதையையும் சாலையையும் பண்ணையாட்களின் உடலுழைப்பாலும் மக்களின் வரியாலும் உருவாக்கினார்கள். பிரித்தானிய இந்தியாவின் மதராஸ் மாகாணத்தை சென்னை, - தூத்துக்குடி, நாகப்பட்டினம் துறைமுகங்கள் வழியாக இங்கிலாந்துடன் இணைத்தார்கள். திராவிட மொழிகள் பேசும் கிராமங்களை Great Southern Trunk Road வழியாக மெட்ராஸோடு இணைத்தார்கள். இந்த நவீனப் போக்குவரத்துச் சாதனங்கள் கிராமந்தோறும் கட்டப்பட்ட சமத்துவமற்ற ஜாதிய அரசியல் பொருளாதாரக் கண்ணிகளை அறுத்து எறிந்தன. உற்பத்திக் கருவிகளான பண்ணையாட்களைக் கொத்துக் கொத்தாய் உலகெங்கும் கொண்டுசென்றதாலும் பிரித்தானியரின் நவீன அதிகாரத்தை ஆக்கிரமிக்க உழைக்காத ஒட்டுண்ணிகள் ஓடோடியதாலும் ஜாதிகள் உருமாறின. இந்த மாற்றங்கள் அனைத்தையும் இந்நூல் அலசி ஆராய்கிறது. நவீனப் போக்குவரத்து, சமநிலையற்ற ஹிந்து சமூகத்தின் ஜாதியக் கட்டுக்களை அறுத்தபடி வளர்ந்துவந்ததை வரலாற்றுத் தரவுகள் மூலம் நிறுவும் அரிய நூல் இது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு இரயில் சென்றதை வரவேற்றுப் படைக்கப்பட்ட செந்தூர் ரெயில் வழிநடைச் சிந்து உட்பட பேருந்து, இரயில் போக்குவரத்து அனுபவங்களும் இந்நூலில் உள்ளன.

  • இந்த நூல் போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும், கோ. ரகுபதி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும், கோ. ரகுபதி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கோ. ரகுபதி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கோ. ரகுபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக் குரல்)

தலித்துகளும் தண்ணீரும் - Thalithukalum Thaneerum

காந்தியின் ஸநாதந அரசியல் (தீண்டாமை ஒளிப்பு)

காவேரிப் பெருவெள்ளம் (1924)

இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு

பாலம்மாள்

ஆனந்தம் பண்டிதர் (சித்த மருத்துவரின் சமூக மருத்துவம்) - Aanandham Pandithar (Sitha Maruthuvarin Samooga Maruthuvam)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நாலடியார்

புரிந்து கொள்ளுங்கள் சாவர்க்கர் காந்தியார் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.

முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் (கட்டுக்கதைகளும் உண்மைகளும்)

கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும்

அக்கப்போரியல்

மண் அளக்கும் சொல்

இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்

ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள் - Na. Pichamurthi Katturaikal

என் நினைவில் சே

பாட்டுடைத் தலைவன் எம்.ஜி.ஆர். (வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல்வரிசை - 11)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறிய எண்கள் உறங்கும் அறை

வன்னியாச்சி

கிறித்தவமும் சாதியும் - Krithuvamum Saathiyum

இது முத்துலிங்கத்தின் நேரம்

கரமாஸவ் சகோதரர்கள் - Karamaasav Sagotharargal

இசைபட வாழ்தல் - சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள்

குவண்டனமோ கவிதைகள் கைதிகளின் குரல்

நினைவின் நீள்தடம்

தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணம் - சங்கம் முதல் இன்று வரை

ஹார்மோனியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91