மரணத்தின் கதை: நக்சல் மண்ணில் கனவுகளும் நிராசைகளும்

மரணத்தின் கதை: நக்சல் மண்ணில் கனவுகளும் நிராசைகளும்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: அரவிந்தன், ஆசுதோஷ் பரத்வாஜ்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355232526
Pages : 343
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.430
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாமி சொன்ன கதைகள் மயிர்தான் பிரச்சினையா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நக்சல்பாரிகள் எனக் குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு ராணுவ, காவல் படையினருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் நடந்துவரும் போரைக் குறித்த நேரடிப் பதிவுகளைக் கொண்ட நூல் இது. நக்சல் பிரச்சினை குறித்து நாளிதழில் செய்திக் கட்டுரை எழுதுவதற்காகக் காடுகளுக்குச் சென்ற இதழியலாளர் ஆசுதோஷ் பரத்வாஜ் வனாந்தரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் இந்நூலில் பதிவுசெய்கிறார். புனைகதை எழுத்தாளருமான ஆசுதோஷ் பரத்வாஜ் பின்நவீனத்துவ நாவலைப் போன்ற வடிவத்தில் வனத்தின் சிக்கலான யதார்த்தங்களைப் பதிவுசெய்திருக்கிறார். போரும் அதில் ஈடுபடும் மனிதர்களும் அதில் ஈடுபடாமலேயே பாதிக்கப்படும் அப்பாவிகளும் நூல் முழுவதும் வெளிப்படுகிறார்கள். நக்சல் பிரச்சினையின் தன்மைகள், அதிலுள்ள நுட்பமான சிக்கல்கள், அரசு அணுகுமுறையில் உள்ள பிரச்சினைகள், பழங்குடி இன மக்களின் வாழ்வியல் எனப் பல்வேறு கூறுகளையும் தழுவியபடி விரியும் இந்தப் பதிவுகள் வாசகரை மாறுபட்ட நிலப்பரப்பிலும் சிந்தனைப் பரப்பிலும் பயணிக்கவைக்கின்றன.

  • இந்த நூல் மரணத்தின் கதை: நக்சல் மண்ணில் கனவுகளும் நிராசைகளும், அரவிந்தன், ஆசுதோஷ் பரத்வாஜ் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மரணத்தின் கதை: நக்சல் மண்ணில் கனவுகளும் நிராசைகளும், அரவிந்தன், ஆசுதோஷ் பரத்வாஜ், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,அரவிந்தன், ஆசுதோஷ் பரத்வாஜ் மொழிபெயர்ப்பு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


ஜனநாயகத்தின் சமூக இருப்பு

ஒளரங்கசீப்

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 9

இமைக்கும் கருவிழிக்குமிடையே

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - Rich Dad Poor Dad

மொழிபெயர்ப்புத் திறனாய்வு

மார்க்சியமும் அரசும்

மிருகங்களின் பண்ணை - Mirugankalin Pannai

அவன் கடவுளுக்கு நிகரானவன் (மொழிபெயர்ப்பு & ஆய்வு நூல் வரிசை - 3)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிதையின் அந்தரங்கம்

பிஞ்சுகள்

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி மண்ணும் மக்களும் (1674-1815)

ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் - Ottrai Maiya Arasiyalil Porum Samathanamum (Essays)

புதுமைப்பித்தன் கதைகள் - Puthumaipithan Kathaikal (The Complete Stories of Puthumaippithan (C. Virdhachalam, 1906-1948))

வேளிமலைப் பாணன் - Velimalai Baanan

சிலிர்ப்பு

மாயம்

புத்தம் வீடு - Putham Veedu (Modern Tamil Classic Novel)

எனது நிலத்தின் பயங்கரம் - Enathu N-Ilaththin Payangkaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91