ஆறாவது பெண்

ஆறாவது பெண்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: குறிஞ்சிவேலன், சேது
பதிப்பகம்: அகநி வெளியீடு (Akani Veliyeedu)
ISBN : 9789382810674
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உலகெங்கும் தமிழர் தடம் மதாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இங்கும் ஒரு மாமனும் மாமியும் இருக்கிறார்கள் . தாழ்வாரத்திலுள் பெண்பிள்ளைகளுக்கு அவர்களும் ஒவ்வொரு வகை பூக்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்கள் . கண்ணும் காதும் விளங்காதவர்கள் ; கை கால்கள் துவண்டு போனவர்கள் , தேவையான அளவுக்கு புத்தி உறைக்காதவர்கள் . ஏதோவொரு அநாதை விடுதியிலிருந்து குதிரை வண்டியில் விடியற்காலையில் வந்து சேர்பவர்கள் . அவர்களுக்கிடையில் அமர்ந்திருக்கும்போது எல்லா உறுப்புகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறதே என்னும் இறுமாப்பு எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றுவதில்லை அக்கூட்டத்தில் அவர்களைவிடவும் நாள் குறையுள்ளவளாகத்தான் இருக்கிறேன் .
    இன்னொரு விஷயத்தை மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறேன் . உங்கள் காதம்பரி தோற்றதில்லை ஒருபோதும் தோற்கவும் மாட்டேன் . இங்கிருந்து கிடைக்கும் அறிமுகங்களையும் அங்கிருந்து கிடைத்த சில நல்ல பழக்கங்களையும் வைத்து நான் ஒரு பூக்கடையை எப்போதாவது தொடங்குவேன் வேறொரு ஊரில் வேறொரு தோதில் . அது அனந்தராமன் வம்சத்து பூக்கடையாக இருக்காது . காதம்பரியின் பூக்கடை காதம்பரியினுடையதாக மட்டுமே அது இருக்கும் . வம்சங்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் காதம்பரி இழக்க வேண்டியது ஒன்றுமில்லையே ‘
  • இந்த நூல் ஆறாவது பெண், குறிஞ்சிவேலன், சேது அவர்களால் எழுதி அகநி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆறாவது பெண், குறிஞ்சிவேலன், சேது, , Novel, நாவல் , Novel,குறிஞ்சிவேலன், சேது நாவல்,அகநி வெளியீடு, Akani Veliyeedu, buy books, buy Akani Veliyeedu books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பூவே பூச்சூடவா

உறவே உன்னில் உறைந்தேன்

பனி மண்டல வேட்டை (காமிக்ஸ் நாவல்)

இதழ் திறவாய்

தீண்டும் இன்பம் - Theendum Inbam

நிலவோடு வான்முகில்... - Nilavode Vaanmugil

பெரிய மனிதன்

அந்தப்புரத்தில் ஒரு பூ - Anthapurathil Oru Poo

அமரர் கல்கியின் வீடு தேடும் படலம்

அழகே உன்னை ஆராதிக்கிறேன் - Azhage Unnai Aaraadhikiren

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலை அல்லது காமம்

பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்

முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்

நீயின்றி கடக்கும் நிழல்

துரோகத்தின் நிழல் - Dhurogathin Nizhal

ஊதா வண்ண இலைகளின் பாடல்

வீடு பள்ளத்தில் இருக்கிறது

இலவசமா சிரிங்க...! வானத்தின் முகவரி

தேநீர் இடைவேளை

கனவிருந்த கூடு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91