கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்

கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கிரா. தங்கபாண்டியன்
பதிப்பகம்: அகநி வெளியீடு (Akani Veliyeedu)
ISBN : 9789382810353
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
யுகங்களின் புளிப்பு நாவுகள் எங்கிருந்து தொடங்குவது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாட்டுப்புறக் கலைகளான ராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கூத்து, கரகாட்டம், வள்ளி திருமண நாடகம் போன்றவற்றில் அவசியம் இடம் பெறுபவர் கோமாளி. மக்களை உற்சாகப்படுத்த நகைச்சுவையாகப் பேசி நடிக்கும், ஆடும் கலைஞர்கள்தாம் கோமாளி கலைஞர்கள். நூலாசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக சமர்ப்பித்த ராசா ராணி ஆட்டத்தில் கோமாளிகள் என்ற முனைவர் பட்ட ஆய்வேடுதான் இந்நூலாக மாறியிருக்கிறது. கோமாளி கலைஞர்களின் தோற்றம், பல்வேறு நாட்டுப்புறக் கலைகளில் அவர்களுடைய பல வகையான பங்களிப்புகள், தற்போது அவர்களின் வாழ்க்கை நிலை, அவர்கள் வாழ்க்கை நிலை மேம்பட பல்வேறு கல்வி அமைப்புகள், அரசு, தொலைக்காட்சி நிலையங்கள், இலக்கிய அமைப்புகள் என்ன செய்ய வேண்டும் என்ற நூலாசிரியரின் ஆலோசனைகள் எல்லாம் இடம் பெற்றுள்ளன. பாவலர் ஓம் முத்துமாரி, கடற்கரய், செல்லா முருகேசன், வசந்த நாராயணன் ஆகியோரின் நேர்காணல்கள் கோமாளி கலைஞர்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகின்றன. கோமாளிகள் கலகக்காரர்கள். அவர்கள் சுரண்டல்வாதிகளை விமர்சித்தார்கள். இந்த சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை விமர்சித்தார்கள். பெண்ணடிமைத்தனத்தை விமர்சித்தார்கள் என்ற தேனி சீருடையானின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இந்நூல் அமைந்திருக்கிறது.

  • இந்த நூல் கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும், கிரா. தங்கபாண்டியன் அவர்களால் எழுதி அகநி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும், கிரா. தங்கபாண்டியன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கிரா. தங்கபாண்டியன் கட்டுரைகள்,அகநி வெளியீடு, Akani Veliyeedu, buy books, buy Akani Veliyeedu books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


யுத்தம் பாகம் 1 சேலஞ்ச் 2 - Yuththam Part-1

இலைகளை வியக்கும் மரம் - Ilaikalai Viyakkum Maram

தமிழும் இசையும் - Thamizhum Isaiyum

எதிர் நீச்சல்

தத்துவம் கட்டுரைகள்

வசந்த சொப்பனங்கள்

தேவநேயம் பாகம் 6

பாரதியும் அவர் படைப்புகளும் - Bharathiyum Avar Padaipugalum

நவீன தமிழகம் (மொழி, மதம், அடையாளம்)

வாழ்க்கை ஒரு பயணம் பந்தயமல்ல - Vaazhkkai Oru Payanam Pandhayamalla

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊதா வண்ண இலைகளின் பாடல்

சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்

இரவு வரைந்த ஓவியம்

தேவரடியார்: கலையே வாழ்வாக

வந்தவாசிப் போர் 250

கனவிருந்த கூடு

தேநீர் இடைவேளை

இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்

வரும்போலிருக்கிறது மழை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91