1801

1801

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மு. இராஜேந்திரன் இ.ஆ.ப. (M. Rajendran I.A.S.)
பதிப்பகம்: அகநி வெளியீடு (Akani Veliyeedu)
ISBN : 9789382810339
Pages : 543
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.550
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அக வரிகள் யுகங்களின் புளிப்பு நாவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட போராளிகளே. தென் இந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய போராட்டமே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாகும். உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போராட்டங்களின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் இருந்தது தனிநபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், கொஞ்சம் ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். முதல் இந்திய சுதந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, பதினெட்டாம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டீஷ் இந்தியா காலத் தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை என இந்த நாவலில் பல்வேறு கதைக்களன்களை ஆழமாக விரித்துச் செல்கிறார் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.

  • இந்த நூல் 1801, மு. இராஜேந்திரன் இ.ஆ.ப. அவர்களால் எழுதி அகநி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , 1801, மு. இராஜேந்திரன் இ.ஆ.ப., M. Rajendran I.A.S., Novel, நாவல் , M. Rajendran I.A.S. Novel,மு. இராஜேந்திரன் இ.ஆ.ப. நாவல்,அகநி வெளியீடு, Akani Veliyeedu, buy M. Rajendran I.A.S. books, buy Akani Veliyeedu books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. இராஜேந்திரன் இ.ஆ.ப.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யானைகளின் கடைசி தேசம்

பல்லவர் காலச் செப்பேடுகள்

சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

காலா பாணி (நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை)

வெயில் தேசத்தில் வெள்ளையர்

பாதாளி

செயலே சிறந்த சொல்

சேரர் காலச் செப்பேடுகள்

வடகரை: ஒரு வம்சத்தின் வரலாறு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மனதில் நின்ற மனிதர்

ஓநாய் குலச்சின்னம் - Onaai Kulachinnam

பாண்டிச்சி

யட்சன்

நிழல்கள் - Nizhalgal

நரபட்சணி

அதிகாரம் அமைதி சுதந்திரம்

விடியாத இரவொன்று வேண்டும் - வாடகை தேவதை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

விடுதலையே உன் விலையென்ன? (காமிக்ஸ் நாவல்)

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Agngnaadi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழகத்தில் தேவதாசிகள் - Tamilzigathin Devadasigal

இப்படிக்கு இயற்கை (ஹைக்கூ)

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் - Aruppukottaiyil Athisaya Siddhargal

சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

மாதா ஆப்பிரிக்கா

பாண்டியர் காலச் செப்பேடுகள் - Pandiyar Kaala Seppedugal

வந்தவாசிப் போர் 250

தேநீர் இடைவேளை

இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்

ஆதியில் சொற்கள் இருந்தன

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91