பாதாளி

பாதாளி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: மு. இராஜேந்திரன் இ.ஆ.ப. (M. Rajendran I.A.S.)
பதிப்பகம்: அகநி வெளியீடு (Akani Veliyeedu)
ISBN : 9789382810261
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இருளில் மறையும் நிழல் தேர்தலின் அரசியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் எல்லோரும் நம்முடைய பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டுதான் நம்முடைய கிராமங்களை நோக்கிப் போகிறோம். ஆனால், நம் நினைவுகளின் பசுமையை நம்முடைய கிராமங்களிலேயே நம்மால் காண முடியவில்லை. நாம் நினைத்துக் கொண்டு செல்லும் கிராமம் அங்கு இருப்பதில்லை. நம்முடைய நினைவுகளாய் இருக்கும் தெருக்களின் முகங்கள் மாறிவிட்டன. நம்மிடம் அன்பு செலுத்திய அப்பத்தாக்கள், வீட்டுத் திண்ணைகளோடு சேர்ந்து காணாமல் போய் விட்டார்கள். கால் போன போக்கில் ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், நம்முடைய நினைவில் பதிந்த நம் பழைய கிராமத்தை நம்மால் யதார்த்தத்தில் மீட்டெடுக்க முடியவில்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர், வீடுகளில் கழிப்பறை வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி எல்லாம் கிராமங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன. ஆனால்,கிராமத்தின் ஆன்மாவும் உயிர்ப்பும் எங்குபோய் மறைந்து கொண்டனவோ? கிராமத்தின் ஆன்மாவை சிமெண்ட் சாலைகளும், போக்குவரத்து வசதிகளுமா களவாடிக் கொண்டன. எழுபதுகளின் தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை இத்தொகுப்பில் உள்ள கதைகள், கிராமத்தின் மணம் மாறாமல் பேசுகின்றன. ஒரு வகையில் கிராமத்தின் ஆன்மாவை மீட்டுக் கொண்டுவரும் முயற்சிதான் இக்கதைகள் எனலாம்.

  • இந்த நூல் பாதாளி, மு. இராஜேந்திரன் இ.ஆ.ப. அவர்களால் எழுதி அகநி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாதாளி, மு. இராஜேந்திரன் இ.ஆ.ப., M. Rajendran I.A.S., Sirukathaigal, சிறுகதைகள் , M. Rajendran I.A.S. Sirukathaigal,மு. இராஜேந்திரன் இ.ஆ.ப. சிறுகதைகள்,அகநி வெளியீடு, Akani Veliyeedu, buy M. Rajendran I.A.S. books, buy Akani Veliyeedu books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. இராஜேந்திரன் இ.ஆ.ப.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செயலே சிறந்த சொல்

சேரர் காலச் செப்பேடுகள்

யானைகளின் கடைசி தேசம்

1801

வடகரை: ஒரு வம்சத்தின் வரலாறு

வெயில் தேசத்தில் வெள்ளையர்

பல்லவர் காலச் செப்பேடுகள்

சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

காலா பாணி (நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


மர்மக் குல்லாய்

பேரரசி நூர்ஜஹான்

புலி உலவும் தடம்

விடியலின் வருகையிலே... - Vidiyalin Varugaile

விமலாதித்த மாமல்லன் கதைகள் - Vimalathitha Maamalan Kathaigal

தாயுமானவள்

சாலையோர ஆலமரம் சிறுகதை தொகுப்பு

சூடிய பூ சூடற்க (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - sudiya poo sudarka(sakiththiya agaathami viruthu petra nool)

கொரோனா காலம் (க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி - 2020 பரிசு பெற்ற கதைகள்)

மதுரகவி (கல்வெட்டுக் கதைகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)

கங்காபுரம்

தமிழ் ஹைக்கூ: அப்துல் ரகுமான் முதல் மித்ரா வரை

மதாம்

உலகெங்கும் தமிழர் தடம்

இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்

அக வரிகள்

எலிக்குஞ்சுகளும் படி நெல்லும் - Elikkunjugalum Padi Nellum

சோழர் காலச் செப்பேடுகள் - Cholar Kala Seppedukal

விடியலின் முகவரிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91