கிராமிய இசைக்கருவிகள்: ஒரு பண்பாட்டு வரலாறு

கிராமிய இசைக்கருவிகள்: ஒரு பண்பாட்டு வரலாறு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. நீலகண்டன் (Ve.Neelakantan)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நயனக் கொள்ளை கம்பராமாயணம்: ஓர் ஆய்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுரமண்டலி என்ற ஒரு அற்புதமான இசைக்கருவி. யாழைப்போன்ற கருவி. வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரம் இசைக்கும்போது அக்கருவியை இசைப்பார்கள். இன்று அக்கோவிலில் உள்ள ஒருவருக்கும் அக்கருவியைப் பற்றித் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் பல நாட்கள் தேடியலைந்தும் அக்கருவியைக் கண்டறியமுடியவில்லை. அண்மையில் காஞ்சி சங்கரமடம், வேடல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் அக்கருவியைக் கண்டேன். ஆனால் அதை எப்படி இசைப்பது என்று கூட அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லை. வெறும் காட்சிப்பொருளாக இருக்கிறது. சில கோவில்களில் தோல் அறுந்தும், அடிப்பாகம் துருப்பிடித்தும் உன்னதமாம பல இசைக்கருவிகள் வீணாகி வருகின்றன. இந்நூலில் இடம்பெற்றுள்ள பல இசைக்கருவிகள் அழிவின் விளிம்பில் இருப்பவை. ஓரிரு இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருப்பவை. கோவில்களில் இருக்கும் கருவிகளை இசைக்க அடுத்த தலைமுறைக்கு ஆட்கள் இல்லை. பெரும்பாலான கோவில்களில் எலக்ட்ரானிக் இயந்திரங்களைப் பொருத்தியிருக்கிறார்கள். சுவிட்சைப் போட்டதும் அதிலிருந்து கிளம்பும் அவஸ்தையான சத்தம் கோவிலின் சூழலையே கெடுக்கிறது. உரிய அங்கீகாரம், போதிய வருமானம் இல்லாததால் இசைக்கலைஞர்கள் செங்கல்சூளைக்கும், கல்குவாரிக்கும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள்.

  • இந்த நூல் கிராமிய இசைக்கருவிகள்: ஒரு பண்பாட்டு வரலாறு, வெ. நீலகண்டன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிராமிய இசைக்கருவிகள்: ஒரு பண்பாட்டு வரலாறு, வெ. நீலகண்டன், Ve.Neelakantan, Katuraigal, கட்டுரைகள் , Ve.Neelakantan Katuraigal,வெ. நீலகண்டன் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Ve.Neelakantan books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வெ. நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உறங்கா நகரம் சென்னையின் இரவு வாழ்க்கை

மண்... மக்கள்... தெய்வங்கள்!

கர்நாடக ருசி - Karnataka Rusi

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி

முதல் முகவரி

எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் - Entha Ooril Enna Rusikkalaam

அய்யா வைகுண்டர்

தமிழ் பேரரசன் ராஜேந்திரன்

தென்னிந்திய வட்டார உணவுகள் (கர்நாடகா - கேரளா) பாகம் 2

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழகத்தில் நவீன நாடக இயக்கங்கள் - Tamilagathil Naveena Nadaga Iyakkangal

ஒரு தொழிலாளியின் டைரி - Oru Thozhilalin Dairy

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கட்டுரைகளும் உரைகளும்

மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்! கொஞ்சம் உங்களோடு பாகம் 2

தமிழர் களங்கள்

எதிர்மொழி

கடைசிப் பக்கங்கள்

துரோகங்கள் பெண்கள் போர்கள்

ஆனந்த யாழ் (மனதை நனைக்கும் கண்ணீர் மழை) நா. முத்துக்குமார் - Aananda Yaazh (Manathai Nanaikkum Kanneer Mazhai)

எருமைகளின் தேசியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீசை என்பது வெறும் மயிர் - Meesai Enbathu Verum Mayir

பழகத் தெரிய வேணும்

எதிரி உங்கள் நண்பன் - Ethiri Ungal Nanban

அமைதி என்பது பழகிய ஓசை

கவிஞர் தமிழ்ஓளி படைப்புலகம்

நியூஸிலாந்து - New Zealand

எனது பர்மா வழிநடை பயணம்

வழி வழி பாரதி

நடுகை - Nadugai

மதராஸ் 300 - Madras 300

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91