இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.145
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இரண்டாம் உலகப் போர்: ஓர் எளிய அறிமுகம் அக்கப்போரியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • - இரண்டு நாளைக்கு முன்ன இன்னொரு தம்பி கொடுத்துட்டுப் போச்சே! இரண்டும் ஒண்ணுதானே? - இல்ல. செல்ராசு அண்ணன் அவங்க கூட இல்ல. இவங்க தனியா நிக்கறாங்க. அவங்க அண்டா இவங்க குண்டான்! முந்தாநேத்து செல்ராசு அண்ணன் வந்திருந்து வாசலில் எல்லாரையும் கூட்டி வச்சு, சொன்னதை மறந்திட்டியா? வீட்டுக்கார அம்மாவும் குண்டானுக்குத்தான் ஓட்டுப்போடணும்னு சொல்லி பெரிய பாளையத்தம்மன் படத்துமேல சத்தியம் வாங்கினாங்களே! - என்னமோ போ நீ சுலபமாச் சொல்லிட்ட எனக்குப் பயமா கீது. - தோடா! இன்னாத்துக்குப் பயம், எல்லாத்துக்கும் நான் கீறேன்னு சொல்லிட்டனில்ல. - பணத்தைக் கொடுத்திட்டு சாமி படத்துமேல சத்தியம் பண்ண சொல்றாங்க, நமக்கு ஒரு சாமியா ரெண்டு சாமியா எத்தனை சாமிமேலத்தான் சத்தியம் வக்கிறது. ஏற்கனவே செஞ்ச பாவத்துக்குத்தான் எல்லாத்தையும் தொலைச்சுட்டு அம்போன்னு நிக்கிறன். - அடப்போக்கா! நீ வேற. பாவம் புண்ணியம் இன்னிக்கிட்டு. கொன்னாப்பாவம் தின்னாப் போச்சுன்னு போவியா. அவங்க ஒரு ஓட்டுக்கு எவ்ளொ கொடுத்தாங்கோ, இவங்க அதைப்போல ரெண்டு மடங்கு கொடுப்பாங்கோ. உங்க ஊட்டுல மட்டும் ஆறு ஓட்டு. அவ்ளோ துட்டை நீ பார்த்திருக்கமாட்ட, கறிய மீன வாங்கித் துன்னுட்டு, கொஞ்சநாளைக்கு வீட்டுல கிட. இன்னா நான் சொல்றது புரியுதா. இந்த முறை வாசலில் இருக்கிற அத்தனை பேரு ஓட்டும் குண்டானுக்குத்தான். பெரிய பாளயத்தம்மன் மேல சத்தியம் பண்ணிக்கிறோம் மறந்திடாத. இதுக்குப் பவரு ஜாஸ்த்தி. இடைத்தேர்தல் சிறுகதையிலிருந்து...

  • இந்த நூல் இடைத்தேர்தல், நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இடைத்தேர்தல், நாகரத்தினம் கிருஷ்ணா, Nagarathinam Krishna, Sirukathaigal, சிறுகதைகள் , Nagarathinam Krishna Sirukathaigal,நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்,எழுத்து, Ezhuttu, buy Nagarathinam Krishna books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (நாகரத்தினம் கிருஷ்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரணகளம்

எழுத்தின் தேடுதல் வேட்டை - Eluththin Theduthal Vettai

புரட்சியாளன் - Puratchiyalan

சன்னலொட்டி அமரும் குருவிகள்

குற்ற விசாரணை - Kutra Visaranai

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி - Krishnappa Naickar Goumuthi

உலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku

நீலக்கடல் - Neelakadal

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும் - Maha Sannithaanamum Marlin Mandro Skirttum

மார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா? - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya? (Essays)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஊன் வளர்த்தாள் உயிர் வளர்த்தாளே

வேங்கைச்சவாரி - Vengaichavari

நான்காவது ஆணி மற்றும் தற்கால மலையாளச் சிறுகதைகள்

கடைசி வருகை

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்

புதுமைப் பித்தனின் மொழி பெயர்ப்புச் சிறுகதைகள்

இண்டமுள்ளு

நாஞ்சில் நாடன் கதைகள்

இயக்கம்

கனவுக் கன்னி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரசூர் வம்சம்

குடை நிழல்

மாயவலை (இரண்டு தொகுதிகள்)

கருணாமிர்த சாகரதத் திரட்டு (தமிழிசையை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்)

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

நுழை

ரெண்டு

அலர்

புத்தரின் பேராசைப் பல்

எழுதுதல் பற்றிய குறிப்புகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91