CIA - அடாவடிக் கோட்டை

CIA - அடாவடிக் கோட்டை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
FBI: அமெரிக்க உளவுத்துறையின் வரலாறு நம்பமுடியாத நம்பிக்கைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு CIA என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் CIAவின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம் விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் சிஐஏ என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்படுவதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், சிஐஏ-வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருக்கிறது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருக்கின்றன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இந்த நூல். மொசாட், CIA, FBI, KGB எனப் பல உலக உளவு அமைப்புகளுடைய கதைகளையைச் சுவையான நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனின் இந்தச் சூப்பர் ஹிட் புத்தகத்தை ஒரு நாவல்போலப் படிக்கலாம், திரைப்படத்தைப்போல் மனக்கண்ணில் காணலாம், ஆனால், இவை அனைத்தும் உண்மையில் நடந்தவை, நடந்துகொண்டிருக்கிறவை என்பதை உணரும்போதுதான் அதிர்ச்சியும் திகைப்பும் பலமடங்காகும்!

  • இந்த நூல் CIA - அடாவடிக் கோட்டை, என். சொக்கன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , CIA - அடாவடிக் கோட்டை, என். சொக்கன், N.Chokkan, Katuraigal, கட்டுரைகள் , N.Chokkan Katuraigal,என். சொக்கன் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy N.Chokkan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai

தினம் ஒரு பா

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai

திராவிட் இந்தியப் பெருஞ்சுவர் - Dravid : Indhiap Perunchuvar

கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை

வால்ட் டிஸ்னி கதை

நாலு வரி நோட்டு

கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru

நலம் தரும் வைட்டமின்கள் - Nalam Tharum Vitamingal

CIA அடாவடிக் கோட்டை - CIA Adavadi Kottai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்

அமைப்புரீதியாகத் திரளுங்கள்

சிரித்து வாழ வேண்டும்

தமிழ்நாட்டுத் திருவிளக்குகள் - Tamilnaatu Thiruvilakkugal

ஆண்டவர் பூமி

நான் பார்த்த அரசியல் - Naan Paartha Arasiyal

கவிஞர் கண்ணதாசனின் இயேசுகாவியம் - ஓர் ஒப்புநோக்கு மதிப்பீடு - Kavignar Kannadasanin Yesu Kaaviyam - or oppunokku mathipeetu

பிராண ரக்ஷாமிர்த சிந்து - Praana Rakshaamirdha Sindhu

பின் நவீனத்துவம் என்றால் என்ன - Pinnavinathuvam endral enna

தமிழன் தொடுத்த போர் - Thamizhan Thoduththa Por

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நூறு குதிரைகள் தூரமுள்ள ஆறு

பூமராங்

நீ உன்னை அறிந்தால்

தற்கொலை குறுங்கதைகள்

கை நழுவும் காலம்

உப்பு நாய்கள்

கடைசிப் பக்கங்கள்

When God Died

ரூபித் தீவு - இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

மீமொழி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91