அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Nivedita)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.340
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அம்பானி: ஒரு வெற்றிக் கதை அக்பர்: வாழ்க்கை வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இப்படி ஒரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம்தான். கி.பி. 258ஆம் ஆண்டு வலேறியன் என்ற ரோமைப் பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துக்களை சூறையாட நினைத்திருந்தபோது இரண்டாம் சிக்ஸ்தூஸ் என்ற போப் திருச்சபையின் சொத்துக்களை விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். சொத்துக்கள் எதையும் கைப்பற்ற முடியாத வலேறியன் இரண்டாம் சிக்ஸ்தூஸைக் கொன்றுவிடுகிறான். போப்பின் உதவியாளரான லாரன்ஸையும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான். எப்படியென்றால் இரும்புக் கட்டிலில் லாரன்ஸைப் படுக்க வைத்து, கீழே விறகை மூட்டித் தீ வைக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக லாரன்ஸின் சதை வேக ஆரம்பிக்கிறது. ஆனால் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார் லாரன்ஸ். பின் வலேறியனைப் பார்த்து என்னுடைய ஒரு பக்கம் நன்றாக வெந்து விட்டது, வேண்டுமானால் என்னைத் திருப்பிப் போட்டு வேக வைத்துக் கொள் என்று சொன்னார் லாரன்ஸ். இப்படியான முயற்சிதான் சாருவின் இந்த நாவல். இந்த நாவலின் வழியாக தான் நம்பிய கோட்பாட்டிற்காக உயிரையும் துச்சமாக நினைத்து தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்திருக்கிறார் சாரு. அன்பு குறித்த நம்பிக்கைகள் கட்டுடைக்கப்படும் அதிர்ச்சியுடன் இச்சமூகம் இப்புதினத்தைப் புசிக்கட்டும். - வளன் அரசு

  • இந்த நூல் அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு, சாரு நிவேதிதா அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு, சாரு நிவேதிதா, Charu Nivedita, Novel, நாவல் , Charu Nivedita Novel,சாரு நிவேதிதா நாவல்,எழுத்து, Ezhuttu, buy Charu Nivedita books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஊரின் மிக அழகான பெண் - Urin Mika Azakana Pen

அறம் பொருள் இன்பம் - Aram Porul Inbam

கனவுகளின் நடனம்

ஒழுங்கின்மையின் வெறியாட்டம்

ஸீரோ டிகிரி

மூடுபனிச் சாலை - Mudupanis Salai

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

வரம்பு மீறிய பிரதிகள் - Varampu Miriya Pirathikal

ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


செடல் - Sedal

மனுஷா மனுஷா - Manusha Manusha

யூனிட் 109

தீர விசாரிப்பதே பொய் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

சித்தார்த்தா

இடையில் ஓடும் நதி

காற்றோடு காற்றாக - Kaatroadu Kaatraaga

என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

அன்பின் தன்மையை அறிந்தபின்னே - Anbin Thanmaiye Arintha Pinne

நின் மார்பில் படர்ந்திடவா!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மழையா பெய்கிறது

பெட்டியோ

விரல்கள்

பேரிரைச்சல்

மனம் கொத்திப் பறவை

சேராக் காதலில் சேர வந்தவன்

வானவில் நிலையம்

அம்மாவின் கோலம்

அழியாச்சொல்

தூய்மை தொடங்கும் இடம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91