நூறு பிள்ளைகள் பெற்றவள்

நூறு பிள்ளைகள் பெற்றவள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார் (S. Senthilkumar)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிவபுராணம் லிங்காஷ்டகம் நீ உன்னை அறிந்தால்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சோத்துக்கா அலையுறேன். எத்தன நாளைக்கு ஏம்புள்ளைகள பட்டினி போட்டிருக்கேன். ஏம்புருஷன் செத்து பதினேழு வருஷம் முடிஞ்சுப்போச்சு. அந்த மனுஷன் சாகுறப்ப பெரியவளுக்கு அஞ்சுவயசு. ஒருத்தி பால் குடிக்கிறா. இன்னொருத்தி தோள்ல தூங்குறா. இவளுக எவளுக்காச்சும் அந்தாளு மூஞ்சியத் தெரியுமா. அப்பா இல்லாத கவலயோடவா வளத்தேன். உடம்புலயிருக்கிற ரத்தமெல்லாம் தண்ணியா கொட்டும். அம்புட்டு வேலை. வேலைன்னா ஒருநா, ரெண்டுநா வேலையா. வருஷம் முன்னூறு நாளும் வேலை. நாத்து நட்டேன், பருத்தி எடுத்தேன், சானி செமந்தேன், வெறகா வெட்டுறதுக்குப் போனேன். அடீ ஆத்தீ எம்புட்டு வேலை. எல்லாம் எதுக்குடீ புள்ளைகக் கேட்டதும் இல்லைன்னு சொல்லாமே வாங்கிக் கொடுக்கணுமுங்கிற வைராக்கியம். நாலு தோசைய சுட்டு நானும் ஏம்புருஷனும் ஆளுக்கு ரெவ்வண்டு தின்னுட்டு, அரை வவுறும் காவவுறுமா பொழைச்சுக்கிடந்தோம், அந்த மந்தையில. ஒருத்தன் வந்து என்னான்னு கேட்டிருப்பானா இல்ல பாத்திருப்பானா. இன்னைக்கு ஏம்புள்ளக குமரிகளாகி லெட்சணமா தளதளன்னு கண்ணுக்குத் தெரியவும் ஆளு மாத்தி ஆளு வந்துட்டுப் போறாங்ஙே நீட்டிக்கிட்டு" - கதையிலிருந்து...

  • இந்த நூல் நூறு பிள்ளைகள் பெற்றவள், எஸ். செந்தில்குமார் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நூறு பிள்ளைகள் பெற்றவள், எஸ். செந்தில்குமார், S. Senthilkumar, Novel, நாவல் , S. Senthilkumar Novel,எஸ். செந்தில்குமார் நாவல்,எழுத்து, Ezhuttu, buy S. Senthilkumar books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். செந்தில்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யஹதா ககாமி

மருக்கை

அலெக்ஸாண்டர் என்ற கிளி - Alexander Endra Kili

ஜீ.சௌந்தரராஜனின் கதை - Ji.SelanThararajanin Kathai

சிவப்புக்கூடை திருடர்கள்

மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி

அனார்கலியின் காதலர்கள்

வெய்யில் உலர்த்திய வீடு - Veyyil Ularththiya Vidu

விலகிச் செல்லும் பருவம் - Vilaki Sellum Paruvam

சித்திரப் புலி - Siththirappuli

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நாக தீபம்

தா!

மனசே மனசே கதவைத் திற...

அழியா முத்திரை

கரமாஸவ் சகோதரர்கள் - Karamaasav Sagotharargal

பிரியமானவள்

சந்திரகிரி ஆற்றங்கரையில்

Chandrahasam: A War with No End

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - Kannukkulle Unnai Vaiththen

ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மண்ணில் தெரியுது வானம்

மிளகு

வெற்றிக்குச் சில நுட்பங்கள்

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்

உறுதியோடு உயர்வோம்

வாஸவேச்வரம்

உயிரளபெடை

பின்னணிப் பாடகர்

தாலிபன்

முள்ளம்பன்றிகளின் விடுதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91