ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்

ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: மதிஅழகன் பழனிச்சாமி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789390811908
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஐந்து விளக்குகளின் கதை ச்சூ காக்கா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோணங்கியின் பள்ளியைச் சேர்ந்தவர் மதிஅழகன். சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் தற்காலச்சூழலிலும் சிறுபத்திரிகை மரபின் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருக்கும் இவர் கல்குதிரையின் மூலம் உருவாகி வந்தவர். யதார்த்த வாழ்வை முற்றிலும் மறுதலித்து இவருடைய கதைகள் யாவும் மாய-யதார்த்த வகைமையில் அமைந்திருக்கின்றன. மதிஅழகனின் கதைகளுக்குள் சேதனங்களும் அசேதனங்களும் ஒன்றுகலந்து முயங்கிப் பல்வேறு வடிவங்களைக் கைக்கொள்வதன் மூலம் புனைவிலும் மொழியிலும் புதிய சாத்தியங்களை முயற்சித்துப் பார்க்கின்றன. இந்தக் கதைகளின் வடிவம் அனேகமும் மேற்கத்தைய சாயலைக் கொண்டிருந்தாலும் அதனூடாக இயங்கும் எழுத்தாளனின் ஆன்மா தமிழ்நிலத்தில் வேரூன்றியிருப்பதை நம்மால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.

  • இந்த நூல் ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும், மதிஅழகன் பழனிச்சாமி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும், மதிஅழகன் பழனிச்சாமி, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,மதிஅழகன் பழனிச்சாமி சிறுகதைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


மறைவாள் வீச்சு - Maraivaal Veechchu

தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட VIII தடயக்குறிப்புகள்

சப்தாவர்ணம்

பாத்திரமறிந்து

Lock Down கதைகள்

டாக்ஸி டிரைவர் - Taxi driver

மௌனம் பேசினால்...

ஓம நதி - Omanathi

தெய்வ மனுஷிகள்

நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking

முரண்

யாத் வஷேம்

காஃப்கா கடற்கரையில்

வாய்ஜாலக் குடியரசு (சுதந்திரப் பேச்சும் இந்திய அரசியலமைப்பும்)

நரகத்தில் ஒரு பருவகாலம்

13 வருடங்கள் : ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

சேடிப்பெண் சொன்ன கதை

காந்தியைத் தவிர காந்தியை வேறு யாரால் கொல்ல முடியும்?

பிரபஞ்சத்தின் கடைசிப் படிக்கட்டு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91