நெப்போலியன்: போர்க்களப் புயல்

நெப்போலியன்: போர்க்களப் புயல்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
படைப்பியல் பேச்சுக்கலையை வளர்த்தெடுக்க உதவும் உத்திகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நெப்போலியன் எந்த நூற்றாண்டிலோ வாழ்ந்தவர், எந்தக் கண்டத்திலோ வாழ்ந்தவர், எந்த மொழியையோ பேசியவர், அவருடைய வாழ்க்கைப் பின்னணியும் நமக்குப் பழக்கப்படாதது. ஆனாலும், அவர்மீது நமக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது, அவருடைய வரலாற்றைப் படிக்கும்போது பரவசம் வருகிறது, நம்மாளுதான் இவர் என்று தோன்றுகிறது. அநேகமாக உலகம் முழுக்க எல்லாப் பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் இப்படிதான் உணர்கிறார்கள். காரணம், வீரமும் தன்னம்பிக்கையும் நிறைந்த அவருடைய வாழ்க்கையுடன் யாரும் எளிதில் ஒன்றிவிடலாம், அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். உலகெங்கும் தன்னம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகிற நெப்போலியனுடைய வாழ்க்கையை விறுவிறுப்பான நடையில் நூலாக்கியிருக்கிறார் என். சொக்கன். பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகிச் சாதனை படைத்த நூல் இது.

  • இந்த நூல் நெப்போலியன்: போர்க்களப் புயல், என். சொக்கன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நெப்போலியன்: போர்க்களப் புயல், என். சொக்கன், N.Chokkan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , N.Chokkan Valkkai Varalaru,என். சொக்கன் வாழ்க்கை வரலாறு,எழுத்து, Ezhuttu, buy N.Chokkan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam

கார்காலம்

கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை

மணிமேகலை (நாவல் வடிவத்தில்)

அறிஞர் அண்ணா - Aringnar Anna

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 1

காந்தி யார்?

சுனில் மிட்டல்: Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Hamlet

Rabindranath Tagore

சாதனையாளர்கள் தொகுதி - 3 - Saadhanaiyalargal Part 3

மாவீரன் நெப்போலியன் - Maveeran Napoleon

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

விவேகானந்தரின் வீர வரலாறு

அறிவில் சிறந்த அன்னை ஆயிஷா

உலகம் போற்றும் மாமனிதர்கள் - Ulagam Potrum Maamanidhargal

ஒசாமா பின்லேடன் ஆக்கமும் அழிவும் (old book - rare) - Osama Binladen Aakamum Alivum

திருஞானசம்பந்தர் வரலாறு - Thirugnanasambandar Varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயக்கம்

நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?

தினை அல்லது சஞ்சீவனி

காஃபிர்களின் கதைகள்

லத்தீன் அமெரிக்க சினிமா

உப்பு நாய்கள்

சாட்சரதா

திரை

மூன்றெழுத்து உலகப் புகழ் பெற ஒன்பது கட்டளைகள்

மனதிலே ஒரு மறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91