புத்தரின் பேராசைப் பல்

புத்தரின் பேராசைப் பல்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: நெய்வேலி பாரதிகுமார்
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புலி பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொடர்வண்டியில் எல்லா கவலைகளையும் மறந்து பயணித்திருப்போம் ஆனால் அதனை இயக்குபவர்களுக்கு என்று நாமறியாத வலிகள் பல இருக்கும், அந்த வலிகளைப் பதிவு செய்துள்ளது இதிலுள்ள உயிரின் ஒலி என்னும் சிறுகதை. அது போலவே திரைக்குப் பின்னே உழைக்கும் ஒலிக் கலைஞர்கள், இந்தியாவின் சாலை எங்கும் பயணிக்கும் சரக்குந்து ஓட்டுனர்கள், சங்கு குளிப்பவர்களின் துயர வாழ்வு, சமையல் கலைஞர்களின் அறியப்படாத பணிச்சூழல் என்று பல்வேறு நுட்பமான மன உணர்வுகளைப் பதிவு செய்துள்ள அடர்த்தியான சிறுகதைகள் இடம் பெற்ற தொகுப்பு இது. இந்த நூலில் வெவ்வேறு போட்டிகளில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்ற சிறந்த கதைகள் இருக்கின்றன. இன்னும் சொல்வதாயின் எல்லா கதைகளுமே ஏதோ ஒரு போட்டியில் ஏதோ ஒரு பரிசினைப் பெற்ற கதைகள்தான். மனித உணர்வுகளை இலக்கிய மொழியில் உணரவைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

  • இந்த நூல் புத்தரின் பேராசைப் பல், நெய்வேலி பாரதிகுமார் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புத்தரின் பேராசைப் பல், நெய்வேலி பாரதிகுமார், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,நெய்வேலி பாரதிகுமார் சிறுகதைகள்,எழுத்து, Ezhuttu, buy books, buy Ezhuttu books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ராஜேஷ் குமார் சிறந்த சிறுகதைகள்

மந்திர மரமும் மாய உலகங்களும்

அரளி வனம் - Arali Vanam

சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள்

சுஜாதாவின் மர்மக் கதைகள் - Sujathavin Marmak Kathaikal

மற்ற மரணம்

வெலங்க கடல் (கடலோடிகளின் கதைகள்)

பதிமூன்று மோதிரங்கள்

ஒப்பனை நிழல் (இலங்கைச் சிறுகதைகள்)

காதலும் ஏனைய பூதங்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சோஷியல் மீடியா இது நம்ம பேட்டை

சினிமா எனும் பூதம்

ஒரு கரத்திலிருந்து மறு கரத்திற்கு

நன்னயம்

நெப்போலியன்: போர்க்களப் புயல்

சுழியம் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

FBI: அமெரிக்க உளவுத்துறையின் வரலாறு

மாயவலை (இரண்டு தொகுதிகள்)

மிக நீண்ட உலகின் துயரம்

கே. பாலச்சந்தர் (வேலை, டிராமா, சினிமா, 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91