மிட்டாய்க் கதைகள்

மிட்டாய்க் கதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: என். சொக்கன், கலீல் ஜிப்ரான்
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இரவு விஸ்வரூபம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலீல் கிப்ரனுடைய குட்டிக் கதைகள் மிக அழகானவை, ஆழமானவை. அரைப் பக்கம், ஒரு பக்கம், மிஞ்சிப்போனால் ஒன்றரைப் பக்க அளவுமட்டும் கொண்ட தக்கனூண்டு கதைகள் இவை. சின்னச் சின்னக் குறுங்கதைகள், ஒவ்வொன்றையும் அரை அல்லது முக்கால் நிமிடத்தில் படித்துமுடித்துவிடலாம், ஆனால் இந்தக் கதைகளும் அவை சொல்லும் ஆழமான கருத்துகளும் அத்தனை எளிதில் மனத்திலிருந்து இறங்கிவிடாமல் ஒட்டிக்கொள்ளும். ஒருவிதத்தில் இவற்றைப் பெரியவர்களுக்குமான நீதிக் கதைகள் என்றுகூடச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் எந்தவொரு பக்கத்தையும் திறந்து படியுங்கள், இக்கதைகள் உங்களுக்குள் கிளறிவிடும் சிந்தனைகளை மகிழ்ந்து அனுபவியுங்கள்!

  • இந்த நூல் மிட்டாய்க் கதைகள், என். சொக்கன், கலீல் ஜிப்ரான் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மிட்டாய்க் கதைகள், என். சொக்கன், கலீல் ஜிப்ரான், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,என். சொக்கன், கலீல் ஜிப்ரான் சிறுகதைகள்,எழுத்து, Ezhuttu, buy books, buy Ezhuttu books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பரிதிதாசன் சிறுகதைகள் - Parithidhasan Sirukadhaigal

CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை

மொரீஷியஸ் ஹிந்தி கதைகள்

மாந்தோப்பு மரகதம் (சிறுகதைத் தொகுதி 7) - Maanthoppu Maragatham (Sirukathai Part 7)

குட்டி இளவரசன் - Kutti Ilavarasan

கதவு

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்

புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்

நெற்றியில் தழும்பில்லாத பெண்

அமில தேவதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரக்குழி (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

கலையும் போலியும்

அல் கொஸாமா (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

அன்புடை நெஞ்சம்

தாலிபன்

முன்னூறு வயதுப் பெண்

உயிர் மெய்

மஞ்சள் நிற ரிப்பன்

தனிமைப்படுத்துதல்

மேடைப் பேச்சின் பொன்விதிகள்!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91