தனிவழிப் பயணி

தனிவழிப் பயணி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சாருநிவேதிதா (Charunivedita)
பதிப்பகம்: விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் (Vishnupuram Publications)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பலாக்கொட்டைத் தத்துவம் வணங்கான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். புனைவு, உண்மை என்னும் இரண்டு எல்லைகளைக்கூட அழித்துச்செல்வது அவருடைய எழுத்துலகம். அத்தகைய எழுத்து என்பது கோட்பாட்டு அலசல்களுக்கு, கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்கு முற்றிலும் எதிரானது அவர்களால் எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாதது. அவர்கள் தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் அதன்மேல் சுமத்த, அதையெல்லாம் உதறி நிர்வாணமாக முன்சென்றுகொண்டிருப்பது. அவர்களை தன் எளிமையாலெயே தோற்கடிப்பது. ஆனால் வாசிக்கும்போது தன்னையும் சாரு நிவேதிதா போல நிர்வாணமாக ஆக்கிக்கொள்ளும் வாசகன் அதை எளிதில் தொட்டு அறியமுடியும். ஏனென்றால் சாருவின் எழுத்துக்கள் அவர்களை நோக்கியே எழுதப்பட்டுள்ளன. அத்தகைய வாசிப்புகள் அடங்கிய தொகுதி இது. சாரு நிவேதிதா 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை பெறுவதை ஒட்டி இந்நூல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பால் வெளியிடப்படுகிறது.

  • இந்த நூல் தனிவழிப் பயணி, சாருநிவேதிதா அவர்களால் எழுதி விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தனிவழிப் பயணி, சாருநிவேதிதா, Charunivedita, Katuraigal, கட்டுரைகள் , Charunivedita Katuraigal,சாருநிவேதிதா கட்டுரைகள்,விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ், Vishnupuram Publications, buy Charunivedita books, buy Vishnupuram Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சாருநிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலகம் காதல் இசை

கடவுளும் நானும்

சினிமா சினிமா

கனவுகளின் நடனம்

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 2)

நேனோ

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங் - பாகம் 2

வரம்

மூடுபனிச் சாலை

ரஜினிகாந்தின் சூரிய மேடு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நல்ல தாயாக நல்ல யோசனை

எழில் மரம் - Ezhil Maram

பிள்ளைத் தமிழ் - பாகம் 2 சி. அன்பானந்தன்

பிரம்ம ரகசியம்

கலைஞரின் உரைகள் - Kalaingnarin Uraigal

பெண் ஏன் அடிமையானாள்?

Canakya on Management

தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)

உயர்வு உங்கள் கையில்தான் - Uyarvu Ungal Kaiyilthaan

கிராமிய இசைக்கருவிகள்: ஒரு பண்பாட்டு வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆலம்

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 2)

இரவு

நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 14) - Neerkolam (Venmurasu Mahabharata in Novel form - 14)

ஊமைச்செந்நாய்

சோற்றுக் கணக்கு

பனிமனிதன்

பொன்னியின் செல்வன் விவாதங்கள்

இலக்கியத்தின் நுழைவாயிலில் - Ilakkiyathin Nulaivaayil

வணங்கான்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91