யானை டாக்டர்

யானை டாக்டர்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் (Vishnupuram Publications)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விஷ்ணுபுரம் பலாக்கொட்டைத் தத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்… யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது. ஒரு எளிய கதை, காட்டின்மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச்சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றுள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய இப்புத்தகம், தன்னறம் நூல்வெளியின் வாயிலாக மறுஅச்சுப்பதிப்பு அடைந்த புத்தகமாக வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் உற்பத்தி விலைக்கே நண்பர்களுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். சூழலியல் நிகழ்வுகளில், திருமணங்களில், இன்னும் பல சுபநிகழ்வுகளில் அன்பளிப்பாக இப்புத்தகம் மனிதர் தொட்டு மனிதருக்கு பரிமாற்றப்பட்டு வருகிறது. இன்னும் சேரவேண்டிய கரங்களும் நிறைய இருக்கிறது….

  • இந்த நூல் யானை டாக்டர், ஜெயமோகன் அவர்களால் எழுதி விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , யானை டாக்டர், ஜெயமோகன், Jeyamohan, Novel, நாவல் , Jeyamohan Novel,ஜெயமோகன் நாவல்,விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ், Vishnupuram Publications, buy Jeyamohan books, buy Vishnupuram Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இயற்கையை அறிதல்

பன்னிரு படைக்களம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Panniru padaikkalam

இயற்கையை அறிதல் (எமர்சன்)

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு

இலக்கிய முன்னோடிகள்

கிராதம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

ஐந்து நெருப்பு - Aindhu Neruppu

புறப்பாடு - Purapaadu

புதிய வாசல் - Puthiya Vaasal

புல்வெளி தேசம் (ஆஸ்திரேலியப் பயணம்) - Pulveli Desam (Australia Payanam)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அம்மா வந்தாள்

உயிர்களைத் தேடித் தேடி - Uyirgalai Thaedi Thaedi

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்

நட்டுமை - Nattumai (Novel)

தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்

அமுதக் கொடி

உள்ளத்தை அள்ளித்தா - Ullaththai Alliththaa

அமெரிக்க தேசி

கதவைத் தட்டும் கோடி (காமிக்ஸ் நாவல்)

மண்புழுக்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரவு

பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 5)

குகை - Gugai

இலக்கியத்தின் நுழைவாயிலில் - Ilakkiyathin Nulaivaayil

ஈராறுகால் கொண்டெழும் புரவி

ஒருபாலுறவு - Orupaaluravu

நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23)

நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 14) - Neerkolam (Venmurasu Mahabharata in Novel form - 14)

காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 8)

பொலிவதும் கலைவதும் - Polivadhum Kalaivadhu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91