27 இந்திய சித்தர்கள் - 27 India Sithargal

27 India Sithargal - 27 இந்திய சித்தர்கள்

வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: எஸ். ராம்குமார் (S.Ramkumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762839
Pages : 144
பதிப்பு : 11
Published Year : 2016
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
தலைவலியா? தவிர்க்கலாம் நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சித்தர்கள் - ஒரு பார்வை!

    'மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?' என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம்.

    அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம்சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம்.

    அகத்தியர், போகர், திருமூலர், இடைக்காடர், கருவூரார், சிவ்வாக்கியர், அழுகணி, பட்டினத்தார்... என சித்தர்கள் பலரின் பிறப்பு ரகசியத்தை விளக்கிச்சொல்கிறது இந்த நூல்.

    சாமான்ய மனிதர்கள் எப்படி சித்தர்களானார்கள்? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்ன?  அவர்களின் வாழ்க்கை நெறி விளக்கும் ரகசியம் என்ன?  சித்தர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டன?  சித்தர்களை போதைப் பிரியர்கள் என்று கூறுவது உண்மையா?  என்பது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்த நூல்.

    24 இந்திய சித்தர்களின் வாழ்க்கையை முத்திரைப் பதிவுகளாக, எளிமையான நடையில் தொகுத்து எழுதியுள்ளார் நூலாசிரியர் எஸ். ராஜகுமாரன்.

    சித்தர்கள் பற்றிய பிம்பங்களை உள்வாங்கி, தன்னுடைய கற்பனைத் தூரிகையில் சித்தர்களுக்கு உயிரூட்டியிருக்கிறார் ஓவியர் எம்.ஆர். சதாசிவம்.

    சித்தர்களின் சீர்மிகு வரலாற்றை அறிவதோடு, அவர்களின் சித்து விளையாட்டுகளால் மக்கள் அடைந்த நன்மை என்ன என்பதை நீங்களும் அறிந்து, தெரிந்து, தெளிவு பெற, இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் துணைபுரியும்.

    -ஆசிரியர்.

  • This book 27 India Sithargal is written by S.Ramkumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் 27 இந்திய சித்தர்கள், எஸ். ராம்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 27 India Sithargal, 27 இந்திய சித்தர்கள், எஸ். ராம்குமார், S.Ramkumar, Siththarkal, சித்தர்கள் , S.Ramkumar Siththarkal,எஸ். ராம்குமார் சித்தர்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Ramkumar books, buy Vikatan Prasuram books online, buy 27 India Sithargal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

சுந்தர காண்டம் - Sundhara kaandam

குரு தரிசனம் - Guru tharisanam

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

மகா காளி - Maha Kaali

ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

சத்திய வாக்கு - Sathya Vaaku

ஆசிரியரின் (எஸ். ராம்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிரெடிட் கார்டு ஓர் அறிமுகம் - Credit Card - Orr Arimugam

தேவியின் தேசம்

மற்ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :


சித்தர்கள் சொன்ன நாடி ரகசியங்கள் பாகம் 8 - Siddargal Sonna Naadi Rakasiyangal

காலாங்கி நாதர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 8) - Kaalaangi Naadhar Siththar Vazhvum Ragaiyamum (Pathinen Siththar Varisai 8)

உனக்குள் பஞ்சபூத வசிய சக்தி

சித்தர்கள் நமக்களித்த வெளிச்சம் - Sithargal Namakkalitha Velicham

1475 எளிய சித்தவைத்திய குறிப்புகள்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

நவபாஷாணம்

போகர் அருளிய ஜெனன சாகரம் - Pogar Aruliya Jenana Sagaram

சித்தர் பாடல்கள்

சட்டைமுனிச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 15) - Sattaimuni Siththar Vaazhvum Ragasiyamum(Pathinen Siththar Varisai 15)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

விழி வேள்வி - Vili Velvi

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

கிறுக்கு ராஜாக்களின் கதை

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

மனம் மலரட்டும் - Manam Malaratum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91