குழந்தைகள் மனநலம்

குழந்தைகள் மனநலம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் எம். திருநாவுக்கரசு
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 275
பதிப்பு : 4
Published Year :
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கெளரவம் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரும் பெற்றோர்கள் "உணர்வு" பூர்வமாக குழந்தைகளை வளர்த்தனர். இன்றைய பெற்றோர்கள் "உணர்ச்சி" பூர்வமாக குழந்தைகளை வளர்க்கின்றனர். என்ன வித்தியாசம்? 'உணர்வு என்பது குழந்தையின் உடல், மனத்தேவைகள் அனைத்தையும் உணர்ந்துகொண்டு செயல்படுவது. 'உணர்ச்சி என்பது அந்த நேரத்தில் அந்தக் குழந்தையின் தேவைகளைப் பூர்த்திசெய்வது! குழந்தைகள் நமக்கு இறைவன் அளித்த வரம். மிகப்பெரிய பரிசு! குழந்தையின் மனதும், அறிவும், உடல் நலம்போல் நன்றாக இருக்க வேண்டும், உடல்தேவைகளை தாய் உணர்வுபூர்வமாக அறிந்து கொள்கிறாள். அதிக அன்பும், அதிக கண்டிப்பும் மனநிலையை ஏதோ 'ஒரு திசையை நோக்கிச் செலுத்துகிறது. நமது நிறைவேறாத கனவுகளும் குழந்தையின் தலையில் ஏற்றப்படுகிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் 100க்கு 100 மதிப்பெண் வாங்க முடியுமா! குறைவான மதிப்பெண் பெறும் குழந்தை, வேறு ஏதோ ஒன்றில் சிறந்து விளங்கும். அதையே அக்குழந்தையின் எதிர்கால விதையாக விதையுங்கள்! இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்த அறிவுற்றாலைக்கொண்டிருக்கிறார்கள்! அதை எவ்வாறு உணர்வது, எப்படி அவர்களது மனநலத்தைப் பாதுகாப்பது? எப்படி சரியான வழியில், சரியான திசையில் கொண்டுசெல்வது என்ற வழிகாட்ட தாக்குத் தகுதிபடைத்த ஒருவரால் தமிழில் வெளிவரும் முதல் நூல்! கண்ணதாசன் பதிப்பக வெளியீடுகள் அனைத்தும் பொக்கிஷங்கள்.

  • இந்த நூல் குழந்தைகள் மனநலம், டாக்டர் எம். திருநாவுக்கரசு அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குழந்தைகள் மனநலம், டாக்டர் எம். திருநாவுக்கரசு, , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர் எம். திருநாவுக்கரசு மருத்துவம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நாய் வளர்க்க நல்ல யோசனைகள் - Naai Valarkka Nalla Yosanaigal

வைத்திய பூரணம் - Agasthiyar Vaiththiya Pooranam (Uraiyudan)

வலிப்பு நோய்கள்

உயிருக்கு மரணமில்லை: கருவும் உருவும்

நோய்க்கு நோ என்ட்ரி

குறுந்திரட்டு, ஜாலநிகண்டு முதலிய நூல்கள் - Agasthiyar Kurunthirattu, Jaalanigandu Mudhaliya Noolgal

வைத்தியசில்லறைக்கோவை முதல்பாகம் - Vaiththiya Sillaraikovai Part 1

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி? - Sarkarai Noi : Samaalippathu Eppadi?

சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம் - Saruma noikalukku iyarkai vaithiyam

எளிய செலவில் சித்த மருத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நவீன கீதம்

ஏன் கலவரம்? (2013 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

முன்னுரை இலக்கியம்

நவக்கிரகத் திருத்தலங்கள்

கலை வாழ்க்கைக்கு அவசியம்தானா?

இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி

சாருலதா

திருப்புகழ் விரிவுரை ஐந்தாம் தொகுதி குன்றுதோறாடல் (முதல்பகுதி)

ஒரு நீதியின் கலைப்பயணம்

மனத்தில் பதிந்தவர்கள் - தொகுதி 8

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91