சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லா.ச. ராமாமிருதம் (La.Sa. Ramamrutham)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 304
பதிப்பு : 4
Published Year :
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
சின்னத்தம்பியின் பெரிய உள்ளம் சிந்தனைக் களஞ்சியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய அரசின் சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற நூல்.
     
    ஒரு விதத்தில் லா.ச. ரா அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரௌத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை. கட்டுரை நூல் ‘சிந்தாநதி’ அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும்.     
     

     
    சலசல
     
    84 கடைசி. ஒருநாள், தினமணி கதிர் காரியாலயத்துக்குச் சென்றிருந்தபோது, ஆசிரியர், "வாரம் இரண்டு பக்கங்கள் உங்களுக்காக ஒதுக்குகிறேன், எழுதுங்களேன்" என்றார்.
     
    நான்: 'எதைப் பற்றி?'
     
    ஆசிரியர்: 'பூமிமேல் எதுபற்றி வேணுமானாலும்; உங்களுக்குத் தோன்றியபடி.'
     
    தாரளமான ஆர்டர்தான்.
     
    நான்: "இப்பத்தான் உங்கள் சிப்பந்தி, கதிருக்கு வந்த கடிதம் ஒன்றைக் காண்பித்தார். 'லா.ச.ரா. என்னத்தை எழுதுகிறார்? ஒன்றுமே புரியவில்லை. மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருக்கிறது.' அப்படியுமா என்னை எழுதச் சொல்கிறீர்கள்?"
     
    ஆசிரியர்: ''பிய்த்துக் கொள்ளட்டுமே! இரண்டு பக்கங்கள்தானே!”
     
    ஒரு சிறுகதை எழுதவே, சாதாரணமாக மூணு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் எனக்கு, கதிரின் அச்சு யந்திரங்களுக்கு என் பங்குத் தீனியை வாராவாரம், நேரத்தில் போட இயலுமா? 
     
    பிடிகொடாமல் என்னத்தையோ முனகி விட்டு நழுவி விட்டேனானாலும் வெட்டென விட்டொழிக்க
    முடியவில்லை. 'விண்விண்' பொறுக்காமல், ஒருநாள் எழுந்து உட்கார்ந்து முனைந்து எழுதத் தலைப்பட்டதன் விளைவாய் - 
    சிந்தா நதி போன வருடம், கதிர் பொங்கல் இதழில் பெருக ஆரம்பித்து, வருடம் முடியப் பரவி - 
    நதி வற்றவில்லை ஆனால் பத்திரிகைத் தொழிலில் வியாபார ரீதியில் ஸ்தாபனத்தின் சௌகரியங்கள், சொந்தப் ப்ரச்சனைகள், அவ்வப்போது புதுமை ஏதேனும் செய்துகொண்டிருக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தங்கள் - இவை எழுத்தாளனுக்கு முற்றிலும் புரியாது; புரிந்தாலும் அவைகளுடன் அவன் சமாதானமாக மாட்டான். கிடக்கட்டும்.
     
    சிந்தா நதி என்கிற தலைப்பு, உள்ளத்தில் எவ்வாறு தோற்றம் கண்டது?
     
    வாரா வாரக் கட்டளைக்கு எவ்வாறு என் எழுத்துப் படிந்தது?
     
    நினைவு, எடுக்க எடுக்க அடியே காண முடியா இத்தனை பெரிய பேழையா?
     
    இன்னும் நான் மீளா வியப்புக்கள்.
     
    ஆனால் எல்லாவற்றிலும் ஆச்சரியம், வாசகர்கள், ஆரம்பத்திலிருந்தே, இந்தத் தொடருக்குக் காட்டிய அமோகமான ஆதரவுதான்."
     
    "சம்பிரதாயமாகப் பத்திரிகைக்கு வரும் பாராட்டுக்கள் தவிர, 
     என் பேருக்குத் தனிப்பட்ட முறையில் வந்த, இன்னமும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களிலும். 
     
    வீட்டுக்கும்,
     
    தற்செயலாக நான் வெளியூர் போக நேர்ந்த போது, நான் வந்திருப்பது எப்படியோ தெரிந்து பலப்பல தூரங்களிலிருந்தும்,
     
    என்னைக் காண வந்தவர்கள், சிந்தா நதியின் அலைகளில், தங்கள் நெஞ்ச நெகிழ்ச்சிகளை இதயப்பாளங்களை, பரிமளங்களை, சஞ்சலங்களை அடையாளம் கண்டுகொண்டது பற்றியும், சிந்தா நதி ஸ்னானத்தில் அவர்கள் அடைந்த அமைதி, ஆறுதல், தைரியம் பற்றியும்,
     
    மனம் திறந்து வெளியிட்டுக் கொண்ட போது, அது ஒன்றும் நான் மார் தட்டிக் கொள்ளும் விஷயமாக இல்லை. ஏதோ வேளைக் கூரில், சொல்லின் மந்திரக் கோல் பட்டு இந்த அலைகள், வாசகனின் தருணத்துக்கேற்றபடி, ஆத்மாவின் திறவு கோலாகஅமைந்திருக்கையில், ஒருவிதமான அச்சம்தான் காண்கிறது. தரிசன பயம், மானுடத்தின்மேல் மரியாதை.
  • இந்த நூல் சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), லா.ச. ராமாமிருதம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), லா.ச. ராமாமிருதம், La.Sa. Ramamrutham, Novel, நாவல் , La.Sa. Ramamrutham Novel,லா.ச. ராமாமிருதம் நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy La.Sa. Ramamrutham books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Suthanthira Thagam (Part 1,2,3)

திருக்குறள் நீதி இலக்கியம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sindha Nadhi

இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

குற்றாலக் குறிஞ்சி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kuttrala Kuravanji

கல்மரம் (மாணவர் பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kalmaram (Maanavar Pathippu)

ஆலாபனை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Aalappanai

ஆகாயத்துக்கு அடுத்த வீடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Aakaayathukku Adutha Veedu((Sahitya Akademi Viruthu Petra Nool)

விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆசிரியரின் (லா.ச. ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புத்ர

லா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி - La.Sa.Ramamirtham Muthal Thoguthi

சிந்தா நதி (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்)

பிராயச்சித்தம்

அபிதா

தரிசனம்

அபிதா

லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி - La.Sa.Ramamirtham Irandam Thoguthi

பாற்கடல் - Paarkadal

அபிதா - Abitha

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நேசமே சுவாசமாய்...

ஒளிவதற்கு வழியில்லை - Olivatharkku Vazhiyillai

இமைக்கும் நேரத்தில்… - Immaikkum Nerathil...

குறிஞ்சித் தேன் - Kurinji Then

உண்மையைத் தவிர வேறில்லை! - Unmmaiye Thavira Verillai!

காத்திருந்தேன் எதிர்பார்த்திருந்தேன் - Kaathirunthaen Ethirparthirunthaen

பூர்ண சந்திரோதயம் பாகம் 4 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 4(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

பவதுக்கம்

ஒரு முள் ஒரு மலர்

என்னை உணர்வாயோ என்னுயிரே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூரியனைச் சுடுமா சூரியகாந்தி

பிராயச்சித்தம்

பாரதி கண்ட கவிதைத் தலைவி (old book rare)

பன்முக நோக்கில் குறுந்தொகை

புனித போப் ஜான்பால் II வாழ்க்கைச் சித்திரம் (old book rare)

இராமகாதை - முதலும் வழியும் (கிட்கிந்தா காண்டம்)

அருட்பெருஞ்சோதி அகவல்

இந்திரா காந்தி

நவீன கீதம்

கீதாஞ்சலியின் பெருமை (old book rare)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91