தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: டி.கே.எஸ். கலைவாணன் (T.K.S. Kalaivanan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ் விருந்து தமிழ் உலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - தமிழ் நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், டி.கே. எஸ். கலைவாணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 
                                      தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் குறித்து: தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க (Proscenium) மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.

    அறுபத்து எட்டு நாடகங்கள் எழுதிய சுவாமிகளின் நாடகங்களுள் பதினாறு நாடகங்கள்தான் தற்போது அச்சில் வெளியாகி இருக்கின்றன. அவற்றை அச்சிட்டு தமிழ் உலகுக்கு முதலில் தந்தவர் அவ்வை சண்முகம். வள்ளி திருமணம், கோவலன், சத்தியவான் சாவித்திரி, அபிமன்யு சுந்தரி, சதி அனுசூயா, சுலோசனா சதி, பக்த பிரகலாதன், அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, லவகுசா, இராமாயணம், அரிச்சந்திரா மயான காண்டம், நல்ல தங்காள், சுத்ராங்கி விலாசம் ஆகிய நாடகங்கள் தவிர, ரோமியோ ஜுலியட், சிம்பலைன் (ஷேக்ஸ்பியர்) போன்றவை சுவாமிகள் எழுதிப் பிரபலமான நாடகங்களாகும்.                                                                                             
    'நாடகம் கலைக்கரசு, நாட்டின் நாகரிகக் கண்ணாடி, பாமரர்களின் பல்கலைக்கழகம், ! 
    உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, ! 
    உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் அறிவையும் தூய்மை யையும் வெளிப்படுத்தி மக்களைப் பயன்படுத்தும் மகத்தான சக்தி'
    ஆம் நாடகக் கலைக்காகவே |

    வாழ்ந்து, தம் வாழ்நாளெல்லாம் நாடகக் கலைக்கே அர்ப்பணித்த என் அன்புத்தந்தையார் தமிழ் நாடகமேதை பத்மபூரீ அவ்வை சண்முகம் அவர்களின் பொன்மொழிகள்தான் இவை நாடகம்தான் அவர் உயிர்மூச்சு தம் ஆறாவது வயதிலேயே தமக்கு நாடகக் கலையினைப் பயிற்றுவித்த - தம் குருநாதராக விளங்கிய தமிழ் நாடகத் தந்தை'யெனப் போற்றப்பெறும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளிடம் மாறாத பாசமும் பக்தியும் கொண்டிருந்தார் என் தந்தையார் சுவாமிகளின் பிறந்த நாளான செப்டம்பா 7-ஆம் நாளில் ஆண்டுதோறும், அவருக்கு விழா எடுத்தவர் அது மட்டுமல்லாமல், சுவாமிகளின் புகழ்பெற்ற நாடகங்களான சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யுசந்தரி, பவளக்கொடி, சுலோசனாசதி, சதி அனுசூயா மற்றும் கோவலன் ஆகிய வற்றைச் சொந்தமாகப் பதிப்பித்து நூல் வடிவில் கொண்டு வந்தார். -    கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன்.  
                                                                                                                                                                                         
    சுவாமிகளின் ஆயிரக்கணக்கான மாணாக்கர் கூட்டத்தில் அடியேனும் ஒருவன், அவர் வாழ்ந்த காலத்தில் நான் அறியாச் சிறுவன் நன்கு அறிமுகப்படுத்தும் அளவுக்கு உறவாடிப் பழகியவனல்லன்.


  • இந்த நூல் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், டி.கே.எஸ். கலைவாணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், டி.கே.எஸ். கலைவாணன், T.K.S. Kalaivanan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , T.K.S. Kalaivanan Valkkai Varalaru,டி.கே.எஸ். கலைவாணன் வாழ்க்கை வரலாறு,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy T.K.S. Kalaivanan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டி.கே.எஸ். கலைவாணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இமயமலைச் சாரலிலே

அமர்நாத் குகையில் அதிசய லிங்கம்

திருக்கயிலாய தரிசனம்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுரேந்திரநாத் பானர்ஜீ

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு

வ.உ.சி. வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணிகளும்

சிந்தனையாளர் மாக்கியவெல்லி

அறிவியல் சிந்தனையாளர் ஆர்க்கிமிடிஸ்

வள்ளல் என்.எஸ்.கே - Ithaliyin Yutha Peai Musolini

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் - Manonmaniyam Sundaranaarin Innoaru Pakkam

Abraham Lincoin

உளவு ராணிகள்

பிடல் காஸ்ட்ரோ - Fedal Castro

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிய வேண்டிய அபூர்வ ஆலயங்கள்

புதுப்புது அனுபவங்கள் (பாகம் - 1)

மூலிகைகளின் தன்மையும் அதன் பயனும்

வெள்ளையம்மா

திருப்புகழ்த் திரட்டு

பூச்சிகளின் அதிசய உலகம்(old book rare)

தேனும் அதன் பயனும்

வேப்பமரத்து வெள்ளைப் பூக்கள்

மோகனச்சிலை

சித்தரஞ்சனி - Siththaranjani

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91