சிகண்டி (நாவல்)

சிகண்டி (நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ம. நவீன் (M. Navin)
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
ISBN : 9788195343416
Pages : 528
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.640
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விரும்பித் தொலையுமொரு காடு வெள்ளையடித்த வாசனை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீன தமிழ் இலக்கியத்தில் திருநங்கையரின் வாழ்வின் ஒரு பரிமாணத்தை மிக நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசிய படைப்பு சு.வேணுகோபாலின் பால்கனிகள். தன்னைப் பெண்ணென பிறருக்கு நிரூபிக்க அத்தனை துயரையும் தாங்கும் அக்கதையின் நாயகி இறுதியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தாயாகி நிறைவுறும் கணம் நவீனத் தமிழிலக்கியத்தின் உச்சக்காட்சிகளில் ஒன்று. அதன் முழு பரிமாணங்களையும் சிகண்டியில் உணர முடிவதுதான் தமிழ் இலக்கியத்தின் அடுத்த கட்ட பாய்ச்சல் என்பேன். ஓர் இலக்கிய வாசகன் இலக்கியத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் கொடைகளில் முக்கியமானது அவனறியா வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தையே. சிகண்டி இதுவரை தமிழ் இலக்கிய வாசகர்கள் அறியாத, அல்லது மிகக்குறைவாகவே அறிந்த மலேசியத் திருநங்கையரின் வாழ்க்கையை அணுகி நின்று உடன் வாழும் அனுபவத்தை அளிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. – ராஜகோபாலன் ஜா

  • இந்த நூல் சிகண்டி (நாவல்), ம. நவீன் அவர்களால் எழுதி யாவரும் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிகண்டி (நாவல்), ம. நவீன், M. Navin, Novel, நாவல் , M. Navin Novel,ம. நவீன் நாவல்,யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers, buy M. Navin books, buy Yaavarum Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ம. நவீன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


போயாக்

நாரின் மணம்

தாரா

வகுப்பறையின் கடைசி நாற்காலி

மீண்டு நிலைத்த நிழல்கள் (நேர்காணல்கள்)

பேய்ச்சி

மகாராணியின் Checkmate

பொய்கைக்கரைப்பட்டி

உச்சை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மற்றபடி மனிதர்கள் (old book rare) - Matrapadi Manithargal

தடை பல தகர்த்தெழு (முழு வண்ணத்தில் ஒரு காமெடி சரவெடி)

Palace Smash Into Slum

நம்மைப் போல் பணக்காரர்

தண்ணீரில் தாகம் (பாகம் - 1)

பாத்தியதை (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

அடுத்த நூற்றாண்டு - Adutrha Nutrandu

காதல் தேனீ

நட்ராஜ் மகராஜ்

மரணங்கள் மலிந்த பூமி - Maranangal Malintha Boomi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகிகள் மண்டபம்

மணல் பூத்த காடு

வற்றாநதி

கடலெனும் வசீகர மீன்தொட்டி

தங்கம்

லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்

ட்ரங்கு பெட்டிக் கதைகள்

நூற்றி முப்பத்தியோரு பங்கு

நீலத்தாவணி

இமயத் தியாகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91