மொழியின் மறுபுனைவு

மொழியின் மறுபுனைவு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். சண்முகம் (S. Shanmugam)
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
ISBN : 9789392876035
Pages : 557
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜெப்னா பேக்கரி பாகன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சண்முகத்தின் விமர்சனம் புதிய சொல்லாக்கங்களை உருவாக்கிச் செல்கிறது. அவை தோற்றத்தில் மிரட்டுபவையாக இருந்தாலும் எழுத்தில் மாறிவரும் போக்குகளைச் சுட்டுபவையாக இருக்கின்றன. அகப்பரப்பின் அழிப்பாக்கம் என்றொரு தொடரை உருவாக்குகிறார். சிக்கலான இந்தச் சமூக வாழ்வினுள் அகப்பட்டு, அல்லல்பட்டு மீண்டு வரத்துடிக்கும் மனிதர்களின் அகப்பரப்பு தக்க வைத்துக்கொள்ளக் கூடியதா அல்லது அழித்து உருவாக்கக் கூடியதா என்பதை அந்த மனிதன் தானே தீர்மானிக்க வேண்டும்? அதை ஒரு விமர்சகன் தானே கண்டறிந்து சொல்ல வேண்டும்? அந்தத் தடுமாற்றத்தை இந்தச் சொல்லாக்கம் துல்லியமாகச் சொல்கிறது. ஒரு நல்ல இலக்கியத்தைக் கண்டுகொள்வதற்கான அடிப்படைப் பதங்களாக இருக்கிற பொருண்மை, இருண்மை, புதிர்மை போன்ற சொற்களிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிற ஒரு சொல்லாக்க முயற்சி இது.

  • இந்த நூல் மொழியின் மறுபுனைவு, எஸ். சண்முகம் அவர்களால் எழுதி யாவரும் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மொழியின் மறுபுனைவு, எஸ். சண்முகம், S. Shanmugam, Katuraigal, கட்டுரைகள் , S. Shanmugam Katuraigal,எஸ். சண்முகம் கட்டுரைகள்,யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers, buy S. Shanmugam books, buy Yaavarum Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். சண்முகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஈர்ப்பின் பெருமலர்

முன்பாதிக் கடல்

இன்மை அனுபூதி இலக்கியம்

இடைவெளிகளின் எதிரொலி

கதை மொழி - Kadhai Mozhi

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மாமலர்கள்

அ.சீ.ரா எழுத்துக்கள் பாகம் - 7

தாய் (மக்சீம் கார்க்கி) - Thaai (Makxim Kaarkki)

கி.ரா என்றொரு கீதாரி - கட்டுரைத்தொகுப்பு

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகளில் சமுதாயப் பார்வை

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

பசும்பொன் தேவரின் பன்முகத் தோற்றம்

கனவுகள் நொறுங்கும் தேசம்

உலகறிந்த உண்மை

தீராநதி நேர்காணல்கள் தொகுதி 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யவனிகா ஸ்ரீராம்: ஒரு வாசிப்பு

நிழல், அம்மா.

கடலெனும் வசீகர மீன்தொட்டி

ஓவியம் (தேடல்கள், புரிதல்கள்) - பாகம் 2

ஒரு ஃபிலிஸ்டைனின் கிறுக்கல்கள்

நூறு மின்னல்கள் (பாகம் - 1)

கொரானா காலம் (க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி - 2020 பரிசு பெற்ற கதைகள்)

நாம் ஏன் அந்த தேநீரைப் பருகவில்லை?

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்

தேவதையை தரிசித்த மனிதன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91