அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: தோழர் ராஜசேகரன் (Thozhar Rajasekaran)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN : 9789380220826
Pages : 96
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழமொழிகள், பொன்மொழிகள், அறிவுரைகள்   
மணமக்களுக்கு உறுதிப்பாடு! அறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நற்பண்பு நல்லொழுக்கமுடைய சான்றோர்களின் அறிவுரைகள்  பிறருக்குத் தம் வாழ்க்கையில் இடர் ஏற்படுகின்றபோது அதனின்றும் துன்புறாதபடி  காக்கும் தன்மையுடையன. அந்நூல்களிலே சொல்லப்படுகின்ற  கருத்துக்கள் பழமொழிகளாகவும் பொன்மொழிகளாகவும் விளங்குவதை நாம் அறிவோம். வள்ளுவரும் பெரியாரைத் துடைக்கோடல் ' என்ற அதிகாரத்தில் சான்றோர்களின் வாய்ச்சொற்கள் இழுக்கல் இடையுழி ஊற்றுக்கோல்ய  போன்று உதவும் தன்மையன என்று குறிப்பிட்டுள்ளார். ச குமார் அவர்கள் பல நாட்டு அறிஞர்கள், தலைவர்கள்,  சிந்தனையாளர்கள், புலவர்கள், புரட்சாயாளர்கள், சமயப்பெரியோர்கள், அறிவியலறிஞர்கள் , போன்றோர் தம் சிந்தனையில் தோன்றிய கருத்துக்களைத் தொகுத்து சான்றோர் பொன்மொழிகள் என்ற அரிய நூலைப் படைத்துள்ளார்.

    இந்நூலில் குறிப்பிடப்பட்ட சிந்தனை முத்துக்கள் வாசகர்கள் தம்  மனமாகிய பெட்டகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய  செல்வமாகும்.இளைஞர்க்கும் மாணவர்க்கும் பேச்சாளர்களுக்கும் என்றும் பயன்படக்கூடிய செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன

  • இந்த நூல் அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள், தோழர் ராஜசேகரன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள், தோழர் ராஜசேகரன், Thozhar Rajasekaran, Muthtamil, முத்தமிழ் , Thozhar Rajasekaran Muthtamil,தோழர் ராஜசேகரன் முத்தமிழ்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Thozhar Rajasekaran books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

மற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :


திருக்குறள் அகராதி

செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்

தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 3

லூன்யூவும் திருக்குறளும்

அழகர் கிள்ளைவிடு தூது

தமிழ் தரும் காட்சிகள்

திருக்குறள் (ஒலிப்பதிப்பு) 8 1/2 மணிநேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன்

தமிழ் தமிழர் உணர்வுகள்

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரைவானில் கலைஞர்

அயலகத் தமிழ் இலக்கியம் - 30 நாட்களில் - சிறுகதைத் தொகுப்பு

அதிர்ஷ்ட கற்களும்? அறிவியல் உண்மைகளும்

சிந்தனைப் பூங்கா பாகம் 3

எட்டு நாட்கள் - உடன் பிறந்தார் இருவர்

அயலகத் தமிழ் இலக்கியம் - எதிரொலி - நகைச்சுவை நாடகம்

சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன்

மயில் கோட்டை

விஜயராகவன் (துப்பறியும் நாவல்)

மாநில சுயாட்சி ஏன்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91